பிரசங்கி
முக்கியக் குறிப்புகள்
1
2
சாலொமோன் தான் செய்தவற்றைச் சீர்தூக்கிப் பார்க்கிறார் (1-11)
மனுஷ ஞானத்தின் பிரயோஜனம் (12-16)
கடின உழைப்பு வீண் (17-23)
சாப்பிட்டு, குடித்து, சந்தோஷமாக வேலை செய் (24-26)
3
எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் இருக்கிறது (1-8)
வாழ்க்கையை அனுபவிப்பது கடவுள் தரும் பரிசு (9-15)
கடவுள் எல்லாருக்கும் நியாயமாகத் தீர்ப்பு வழங்குகிறார் (16, 17)
மனுஷர்களும் சாகிறார்கள், விலங்குகளும் சாகின்றன (18-22)
4
கொடுமைகள் மரணத்தைவிட மோசமானவை (1-3)
வேலையைப் பற்றிய சமநிலையான கருத்து (4-6)
நண்பனின் அருமை (7-12)
ராஜாவின் வாழ்க்கை வீணாக இருக்கலாம் (13-16)
5
6
7
நல்ல பெயரும் இறந்த நாளும் (1-4)
ஞானமுள்ளவரின் கண்டிப்பு (5-7)
ஒரு செயலின் ஆரம்பத்தைவிட முடிவு நல்லது (8-10)
ஞானத்தால் கிடைக்கும் பயன் (11, 12)
சந்தோஷமான நாட்களும் கஷ்டமான நாட்களும் (13-15)
அளவுக்கு மிஞ்சி போகக்கூடாது (16-22)
பிரசங்கி கவனித்த விஷயங்கள் (23-29)
8
9
எல்லாருக்கும் ஒரே கதிதான் (1-3)
சாவு வருமென்றாலும் வாழ்க்கையை அனுபவி (4-12)
இறந்தவர்களுக்கு எதுவுமே தெரியாது (5)
கல்லறையில் எதுவும் செய்ய முடியாது (10)
எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத சம்பவங்கள் (11)
ஞானம் எல்லா சமயத்திலும் மதிக்கப்படுவதில்லை (13-18)
10
சின்ன முட்டாள்தனத்தால் ஞானம் கெட்டுவிடும் (1)
திறமை இல்லாததால் வரும் ஆபத்துகள் (2-11)
முட்டாளின் வருத்தகரமான நிலைமை (12-15)
ஆட்சி செய்கிறவர்களின் முட்டாள்தனம் (16-20)
11
12