வெளிப்படுத்துதல்
முக்கியக் குறிப்புகள்
1
இயேசு மூலம் கடவுளிடமிருந்து கிடைத்த வெளிப்படுத்துதல் (1-3)
ஏழு சபைகளுக்கும் வாழ்த்துக்கள் (4-8)
கடவுளுடைய சக்தியால் எஜமானுடைய நாளுக்கு யோவான் கொண்டுவரப்படுகிறார் (9-11)
மகிமைப்படுத்தப்பட்ட இயேசுவின் தரிசனம் (12-20)
2
3
4
5
ஏழு முத்திரைகளைக் கொண்ட சுருள் (1-5)
சுருளை ஆட்டுக்குட்டியானவர் வாங்குகிறார் (6-8)
சுருளை விரிக்க ஆட்டுக்குட்டியானவர் தகுதியுள்ளவர் (9-14)
6
7
நாசப்படுத்தும் காற்றுகளை நான்கு தேவதூதர்கள் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள் (1-3)
1,44,000 பேர் முத்திரை போடப்படுகிறார்கள் (4-8)
வெள்ளை உடையில் திரள் கூட்டம் (9-17)
8
ஏழாம் முத்திரை உடைக்கப்படுகிறது (1-6)
முதல் நான்கு எக்காளங்கள் ஊதப்படுகின்றன (7-12)
மூன்று கேடுகள் அறிவிக்கப்படுகின்றன (13)
9
10
11
12
பெண், ஆண் குழந்தை, ராட்சதப் பாம்பு (1-6)
மிகாவேலுக்கும் ராட்சதப் பாம்புக்கும் போர் (7-12)
ராட்சதப் பாம்பு பெண்ணைக் கொடுமைப்படுத்துகிறது (13-17)
13
ஏழு தலைகளை உடைய மூர்க்க மிருகம் கடலிலிருந்து ஏறி வருகிறது (1-10)
இரண்டு கொம்புகளைக் கொண்ட மூர்க்க மிருகம் பூமியிலிருந்து வருகிறது (11-13)
ஏழு தலைகளை உடைய மூர்க்க மிருகத்தின் உருவம் (14, 15)
மூர்க்க மிருகத்தின் அடையாளக் குறியும் எண்ணும் (16-18)
14
ஆட்டுக்குட்டியானவரும் 1,44,000 பேரும் (1-5)
மூன்று தேவதூதர்கள் சொன்ன செய்தி (6-12)
எஜமானுடைய சீஷர்களாக இறந்துபோகிறவர்கள் சந்தோஷமானவர்கள் (13)
பூமியின் இரண்டு அறுவடைகள் (14-20)
15
16
17
18
“மகா பாபிலோன்” விழுந்துவிட்டாள் (1-8)
பாபிலோனுடைய வீழ்ச்சியைப் பார்த்து புலம்பல் (9-19)
பாபிலோனுடைய வீழ்ச்சியால் பரலோகத்தில் சந்தோஷம் (20)
ஒரு கல்லைப் போல் பாபிலோன் கடலுக்குள் வீசப்படும் (21-24)
19
‘யா’ கடவுளின் தீர்ப்புகளுக்காக அவரைப் புகழுங்கள் (1-10)
வெள்ளைக் குதிரையில் உட்கார்ந்திருப்பவர் (11-16)
கடவுள் கொடுக்கிற மாபெரும் விருந்து (17, 18)
மூர்க்க மிருகம் தோற்கடிக்கப்படுகிறது (19-21)
20
சாத்தான் 1,000 வருஷங்களுக்குக் கட்டிப்போடப்படுகிறான் (1-3)
கிறிஸ்துவோடு 1,000 வருஷங்கள் ஆட்சி செய்கிறவர்கள் (4-6)
சாத்தான் விடுதலை செய்யப்படுகிறான், பின்பு அழிக்கப்படுகிறான் (7-10)
இறந்தவர்களுக்கு வெள்ளைச் சிம்மாசனம் முன்னால் தீர்ப்பு கிடைக்கிறது (11-15)
21
22