கோராசின் மற்றும் பெத்சாயிதா
இரண்டு வருஷங்களாக இயேசு கலிலேயாவில் பெரிய அளவில் ஊழியம் செய்தபோது பெரும்பாலும் கப்பர்நகூமில் தங்கியதாகத் தெரிகிறது; கப்பர்நகூமுக்குப் பக்கத்தில்தான் கோராசினும் பெத்சாயிதாவும் இருந்தன. கோராசின் மற்றும் பெத்சாயிதாவில் குடியிருந்த யூதர்கள் இயேசுவின் அற்புதங்களைக் கண்கூடாகப் பார்த்தார்கள். (தீருவிலும் சீதோனிலும் உருவ வழிபாடு செய்துவந்த மக்கள் அந்த அற்புதங்களைப் பார்த்திருந்தால் அவர்களே மனம் திருந்தியிருப்பார்கள்.) உதாரணத்துக்கு, பெத்சாயிதாவில்தான் 5,000-க்கும் அதிகமான மக்களுக்கு இயேசு அற்புதமாக உணவு தந்தார்; பார்வையில்லாத ஒருவரையும்கூட அங்குதான் குணப்படுத்தினார்.—மத் 14:13-21; மாற் 8:22; லூ 9:10-17.
சம்பந்தப்பட்ட வசனம்:
வரைபடத்தில் உள்ள இடங்கள்
சீதோன்
அபிலேனே
தமஸ்கு
சாறிபாத்
எர்மோன் மலை
பெனிக்கே
தீரு
பிலிப்புச் செசரியா
இத்துரேயா
திராகொனித்தி
பித்தொலோமாய் (அக்கோ)
கலிலேயா
கோராசின்
பெத்சாயிதா
கப்பர்நகூம்
கானா
மக்தலா
கலிலேயா கடல்
கெர்கீசா
ரஃபானா
செஃபோரிஸ்
திபேரியா
ஹிப்போஸ்
தியொன்
நாசரேத்
கதரா
அபிலா
தோர்
நாயீன்
கதரா
தெக்கப்போலி
செசரியா
சித்தோபாலிஸ் (பெத்-செயான்)
யோர்தானுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியா?
பெல்லா
சமாரியா
அயினோன்
சாலிம்
சபாஸ்டி (சமாரியா)
கெரசா
சீகார்
கெரிசீம் மலை
யாக்கோபின் கிணறு
அந்திப்பத்திரி (ஆப்பெக்)
பெரேயா
யோப்பா
சாரோன் சமவெளி
அரிமத்தியா
லித்தா (லோது)
எப்பிராயீம்
யோர்தான் ஆறு
பிலதெல்பியா (ரப்பா)
யம்னியா (யப்னே)
ராமா
எரிகோ
எம்மாவு
எருசலேம்
பெத்பகே
அஸ்தோத், அஸோடஸ்
பெத்லகேம்
பெத்தானியா
கும்ரான்
அஸ்கலோன்
யூதேயா
ஹெரோடியம்
காசா
எப்ரோன்
யூதேயா வனாந்தரம்
உப்புக் கடல் (சவக் கடல்)
மக்கேரஸ்
இதுமேயா
மசாடா
பெயெர்-செபா
நபட்டியா
அரேபியா