கலிலேயா கடலிலிருந்து பிலிப்புச் செசரியாவரை
இயேசுவும் அவருடைய சீஷர்களும் மக்தலாவிலிருந்து பெத்சாயிதாவுக்குப் படகில் போனார்கள்; அது கலிலேயா கடலின் (ஏரியின்) வடக்குக் கரையோரத்தில் அமைந்திருந்தது. (மாற் 8:22) அந்த ஏரியின் தண்ணீர், கடல் மட்டத்திலிருந்து 210 மீட்டருக்கு (கிட்டத்தட்ட 700 அடிக்கு) கீழே இருந்தது. பெத்சாயிதாவிலிருந்து 40 கி.மீ. (25 மைல்) தூரத்தில் இருந்த பிலிப்புச் செசரியாவுக்குப் போக அவர்களுக்குச் சில நாட்கள் ஆகியிருக்கும். அது கடல் மட்டத்திலிருந்து 350 மீ. (1,150 அடி) உயரத்தில் அமைந்திருந்தது.—இயேசுவின் ஊழியம் சம்பந்தப்பட்ட விரிவான வரைபடங்களுக்கு இணைப்பு A7-E-ஐப் பாருங்கள்.
சம்பந்தப்பட்ட வசனம்:
வரைபடத்தில் உள்ள இடங்கள்
எர்மோன் மலை
தீரு
பிலிப்புச் செசரியா
கோராசின்
கப்பர்நகூம்
பெத்சாயிதா
மக்தலா
கலிலேயா கடல்
பெத்தானியா யோர்தானுக்கு அக்கரையில்?