பரிசுத்த சேவை கடவுளுக்குச் செய்கிற ஊழியம் அல்லது வேலை. கடவுளை வணங்குவதோடு நேரடியாகச் சம்பந்தப்பட்டிருப்பதால் இது பரிசுத்தமாக இருக்கிறது.—ரோ 12:1; வெளி 7:15.