முத்திரை மோதிரம் ஒருவகை முத்திரை; இது விரலில் போடப்பட்டிருந்தது அல்லது ஒரு சிறிய கயிற்றில் கட்டப்பட்டிருந்தது; அநேகமாக, கழுத்தில் தொங்கவிடப்பட்டிருக்கலாம். ஓர் அதிகாரியின் அல்லது ஆட்சியாளரின் அதிகாரத்தை இது குறித்தது. (ஆதி 41:42)—முத்திரை என்ற தலைப்பைப் பாருங்கள்.