பொல்லாதவன் கடவுளையும் அவருடைய நீதியான சட்டதிட்டங்களையும் எதிர்க்கிற பிசாசாகிய சாத்தானுக்குக் கொடுக்கப்பட்ட பட்டப்பெயர்.—மத் 6:13; 1யோ 5:19.