“விசுவாசமும் உங்கள்—எதிர்காலமும்” பொதுப் பேச்சை கேட்க வாருங்கள்
உங்களுடைய எதிர்காலத்தை உண்மையில் அறிந்துகொள்ள முடியுமா? அது எப்படி அமையவேண்டும் என்று தீர்மானிப்பதற்காக நீங்கள் ஏதாவது செய்ய முடியுமா?
“கடவுளுடைய வார்த்தையில் விசுவாசம்” என்ற யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாட்டின் ஓர் அம்சமாக இருக்கும் இந்தப் பொதுப்பேச்சு. ஒளிமயமான எதிர்காலம் வரும் என்று உண்மையில் ஏன் நம்பலாம் என்பதன் பேரில் விளக்கம் தரும். இம்மாதம் முதல், உலகெங்கிலும் நடைபெறவிருக்கும் நூற்றுக்கணக்கான மாநாடுகளில் இப்பேச்சு கொடுக்கப்படும். எனவே உங்கள் வீட்டிற்கு அருகில் நடைபெறவிருக்கும் மாநாடு ஒன்றில் இந்தப் பேச்சை நீங்கள் கேட்டு மகிழலாம்.
மாநாடு நடைபெறும் இடங்களில் உங்களுக்கு எது பக்கமாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக உள்ளூரிலுள்ள யெகோவாவின் சாட்சிகளைத் தொடர்புகொள்ளுங்கள் அல்லது இந்தப் பத்திரிகையின் பிரசுரிப்போருக்கு எழுதுங்கள். இந்தியாவில் மாநாடு நடைபெறவிருக்கும் இடங்களின் விலாசங்கள் இனிவரும் விழித்தெழு! பத்திரிகை ஒன்றில் பட்டியலிடப்படும்.