பொருளடக்கம்
அக்டோபர் 8, 2000
ஆவியுலகத் தொடர்பு நல்லதா கெட்டதா?
உலகம் முழுவதும் அநேகர் ஏன் ஆவிகளோடு தொடர்பு வைக்கின்றனர்? அது ஆபத்தானதா? அப்படியானால், அதிலிருந்து உங்களை எப்படி காத்துக்கொள்ளலாம்?
3 ஆவிகளோடு தொடர்பு கொள்வதில் ஏன் இவ்வளவு ஆர்வம்?
4 ஆவிகளோடு ஏன் தொடர்பு கொள்ளக்கூடாது
9 பிடிபடாவிட்டாலும் பயன்மிக்க எண்
10 பாதி உலகை வலம் வந்த மிளகாய் தூள்
15 ஒட்டகச்சிவிங்கிகள் கம்பீரமானவை, நெட்டையானவை, நேர்த்தியானவை
19 சர்வாதிகார கொடுங்கோலாட்சியில் விசுவாசத்தை காத்துக்கொள்ளுதல்
31 ‘நீங்கள் என்னுடைய வாழ்க்கையை எழுதினீர்கள்!’
32 “அனைவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள்”
நான் ஏன் இவ்வளவு ஒல்லியாக இருக்கிறேன்? 12
ஒட்டடைக்குச்சிபோல ஒல்லியாக இருப்பது அவலட்சணம் என்பதாக சில இளைஞர்கள் நினைக்கிறார்கள். இந்த தாழ்வு மனப்பான்மையை போக்க சில முத்தான ஆலோசனைகள்.
பத்திரமான விமானப் பயணத்திற்கு 24
விமானிகளின் அறைக்குள் அடிவைத்து, பைலட்டுகளுக்கு எப்படி பயிற்சி கொடுக்கப் படுகிறது என்பதை அலசி ஆராய்தல்.