பக்கம் 2
ஆகஸ்ட் 8, 2001
தொண்டர்கள் அவர்களால் பயனுண்டா?3-12
சுயநலமிக்க இன்றைய உலகில் தொண்டுள்ளம் தொடர முடியுமா? தொண்டர்களின் தொண்டு உங்களை எவ்வாறு பாதிக்கிறது? தொண்டுகளிலேயே மிக முக்கியமான தொண்டு எது?
10 நிரந்தர நன்மை தரும் வாலண்டியர் சேவை
16 கடவுளின் பெயர் என் வாழ்க்கையை மாற்றியது!
21 நயாகரா நீர்வீழ்ச்சி மலைக்க வைத்த ஓர் அனுபவம்
31 தொற்று நோய்கள் ஆபத்தானவை ஆனால் தடுக்கக்கூடியவை
ஜெபம் எனக்கு எப்படி உதவ முடியும்? 13
கடவுளோடு தனிப்பட்ட வகையில் பேச்சுத் தொடர்பு கொள்வதால் கிடைக்கும் சக்தியைப் பற்றி வாசித்துப் பாருங்கள்.
வாழ்க்கையில் மிக ஆனந்தமான ஒரு சம்பவத்திற்காக ஜாரானோ குடும்பம் ஆயத்தமாகிக் கொண்டிருந்த சமயத்தில் துன்பம் வந்தது. அதை சமாளிக்க விசுவாசம் அவர்களுக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
அட்டைப்படம்: UN/IYV2001 Photo