பொருளடக்கம்
அக்டோபர் 8, 2001
நாம் போதிய உணவை உற்பத்தி செய்ய முடியுமா?3-11
உணவு உற்பத்தி இல்லையேல் மனிதகுலம் பட்டினியால் படுத்துவிடும். அத்தியாவசியமான இந்த வள ஆதாரத்தைப் பெருக்க அறிவியல் மிகவும் கைகொடுத்திருக்கிறது. ஆனால் நன்மையைவிட தீமையையே அதிகம் செய்திருக்கிறதா?
3 உணவு உற்பத்திக்கு மனிதனே பகைஞனா?
4 பல்வகைமை—உயிர் வாழ இன்றியமையாதது
22 மலைக்க வைக்கும் மஸல் வெளிப்படுத்தும் இரகசியங்கள்
25 கிழக்கும் மேற்கும் சங்கமிக்கும் ஆப்பிரிக்க நகரம்
32 “இப்படிப்பட்ட புத்தகத்தை நான் வாசித்ததே இல்லை”
அதிகமாக கவலைப்படுவதை நான் எப்படி நிறுத்துவது? 12
கவலை வாழ்வின் சந்தோஷத்தையே பறித்துவிடும். கவலைக்குரிய இந்த உணர்ச்சியை எப்படி சமாளிக்கலாம்?
அடிமை வியாபாரத்தை கடவுள் கண்டும் காணாமல் விட்டுவிட்டாரா? 28
லட்சக்கணக்கானோருக்கு அடிமைத்தனம் படுபயங்கர வேதனையை தந்துள்ளது. மனிதரை தன்னல நோக்கத்துக்காக ஒடுக்குவதை கடவுள் அங்கீகரிக்கிறாரா?
[பக்கம் 2-ன் படங்களுக்கான நன்றி]
அட்டைப்படம்: வயலில் நிற்கும் பெண்: Godo-Foto; பக்கம் 2 பின்னணி: U.S. Department of Agriculture