பொருளடக்கம்
ஜூலை 8, 2002
எல்லா வித அடிமைத்தனமும் ஒழிகையில்!
அடிமைத்தனம் பல விதமானது, அது நெடுங்காலமாக மனிதகுலத்தை பீடித்திருக்கிறது. எல்லா அடிமைத்தனமும் விரைவில் ஒழிந்துவிடும் என நாம் எவ்வாறு உறுதியுடன் இருக்கலாம்?
4 அடிமைத்தனம் ஒரு நீண்ட கால போராட்டம்
15 ரூம் மேட்டுடன் ஒத்துப்போவது எப்படி?
18 ஆசியாவில் உயர்ந்து வரும் வானளாவிய கட்டடங்கள்
24 கிறிஸ்தவர்கள் மற்றவர்களுக்குப் பிரசங்கிக்க வேண்டுமா?
31 “கங்காரு பாணி தாய் பராமரிப்பு”—உயிரை அச்சுறுத்தும் பிரச்சினைக்குத் தீர்வா?
32 “அவரது அன்பு என் நெஞ்சை தொட்டது”
சகிப்பில்லாத ஒரு யுகத்தில் சகித்த ஒரு ராஜ்யம் 11
மத சகிப்பின்மை சகஜமாக நிலவிய காலத்தில் தங்களுடைய நாட்டில் மத சகிப்பை ஊக்குவித்த வித்தியாசமான அரசர்களைப் பற்றி படித்துப் பாருங்கள்.
அன்று அரசியல் புரட்சியாளன் இன்று நடுநிலை கிறிஸ்தவன் 19
கம்யூனிஸ்ட் சிறையில் எப்படி ஓர் அரசியல் தீவிரவாதி கிறிஸ்தவராக மாறினார், 15 வருடங்களாக எவ்வாறு சிறையில் தன் விசுவாசத்தைக் காத்துக்கொண்டார் என்பதை வாசித்துப் பாருங்கள்.