உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g 3/07 பக். 1-2
  • பொருளடக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருளடக்கம்
  • விழித்தெழு!—2007
  • இதே தகவல்
  • கம்சட்கா ரஷ்யாவின் பசிபிக் கரையோர இன்பவனம்
    விழித்தெழு!—2007
  • இளைஞர்கள் ஆன்லைனில்!
    விழித்தெழு!—2007
  • சவால்களைச் சமாளிக்க இளைஞருக்கு உதவுதல்
    விழித்தெழு!—2007
  • நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—இளைஞர்களுக்கு
    நம் ராஜ்ய ஊழியம்—1991
மேலும் பார்க்க
விழித்தெழு!—2007
g 3/07 பக். 1-2

பொருளடக்கம்

மார்ச் 2007

இன்றைய இளைஞரின் தேவைகளைத் திருப்திசெய்தல்

அநேக இளைஞர்கள் தங்கள் உணர்வுகளை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளவே இன்டர்நெட்டுக்குச் செல்கிறார்கள். பாசத்தையும் நட்பையும்கூட அதில்தான் தேடுகிறார்கள். இந்தத் தேவைகளை நல்ல விதத்தில் திருப்திசெய்வது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

3 இளைஞர்கள் ஆன்லைனில்!

4 சவால்களைச் சமாளிக்க இளைஞருக்கு உதவுதல்

8 தேவைகளைத் திருப்திசெய்ய இளைஞருக்கு உதவுங்கள்

13 நான் தேர்ந்தெடுத்த சிறந்த வேலை

16 கம்சட்கா ரஷ்யாவின் பசிபிக் கரையோர இன்பவனம்

20 மனத்தாழ்மை—பலமா, பலவீனமா?

22 உலகை கவனித்தல்

23 “இயற்கையில் மிளிரும் புத்திக்கூர்மை”

30 சாவுக்குச் சவால்விடும் வாட்டர் பேர்

31 எப்படி பதில் அளிப்பீர்கள்?

32 நீங்கள் கண்டிப்பாக கலந்துகொள்ளவேண்டிய நிகழ்ச்சி

மற்றொரு மொழியைக் கற்க உங்களால் முடியும்! 10

மற்றொரு மொழியைக் கற்பது ஒரு பெரிய சாதனை. சிலர் இந்தச் சவாலை எவ்வாறு சந்தோஷத்துடன் சந்தித்து வெற்றியடைந்திருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்.

“ஹூக் அப்”பிற்கு யாராவது அழைத்தால் என்ன செய்வது? 26

சில இளைஞர்கள் மத்தியில் செக்ஸ் என்பது சாப்பிடுவது, குடிப்பது போல சர்வ சாதாரணமாகிவிட்டது. ஆபத்தான இந்தப் பாணியை எப்படி எதிர்த்துப் போராட முடியும் என்றும் அதனால் வரும் பிரச்சினைகளை எப்படித் தவிர்க்கலாம் என்றும் அறிந்துகொள்ளுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்