பொருளடக்கம்
செப்டம்பர் 2007
இயற்கைப் பேரழிவுகளுக்கு கடவுள் காரணமா?
பூமியதிர்ச்சிகள், தாறுமாறான வானிலை, இன்னும் பிற இயற்கைப் பேரழிவுகள் போன்றவை கடவுளுடைய செயல்கள் என அநேக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், பைபிள் ஒரு வித்தியாசமான விளக்கத்தைக் கொடுக்கிறது.
3 நொறுங்கிய இதயங்களும் சிதறிய விசுவாசமும்
8 பேரழிவுகளுக்கு முடிவு விரைவில்
12 மறைந்த பழக்கத்தை மௌனமாய்ப் பறைசாற்றும் திருமுழுக்குத் தலங்கள்
15 ஓய்வு வேண்டுமா? வனுவாட்டுவுக்கு வாருங்கள்
23 காட்டிலிருந்து இலவசமாய். . .
26 நம்பிக்கையான மனநிலை உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துமா?
27 பல் வலி காலங்காலமாய் வாட்டியெடுத்த வேதனை
30 “மருத்துவத் துறைக்கு இன்றியமையாத ஓர் உதவி”
32 “இதை மட்டும் எல்லாரும் படித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!”
கருத்தடை —ஒழுக்க நியதிக்கு எதிரானதா? 10
கருத்தடை குறித்து தம்பதியருக்கு பைபிள் ஏதாவது வழிநடத்துதல் தருகிறதா?
இருவேறு கலாச்சாரங்களுக்கிடையே நான் என்ன செய்வேன்? 18
தங்களுடைய குடும்பம் வெளிநாட்டுக்குக் குடிபெயர்ந்து செல்லும்போது இளைஞர்கள் என்ன பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள்?