உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g 10/07 பக். 31
  • எப்படி பதில் அளிப்பீர்கள்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எப்படி பதில் அளிப்பீர்கள்?
  • விழித்தெழு!—2007
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • இதைச் சொன்னது யார்?
  • சரித்திரத்தில் எப்போது சம்பவித்தது?
  • நான் யார்?
  • நான் யார்?
  • இந்த இதழிலிருந்து
  • பிள்ளைகளுக்காக: இந்தப் படங்கள் எங்கே இருக்கின்றன?
  • பக்கம் 31-ல் உள்ள கேள்விகளுக்கான பதில்கள்
  • எப்படி பதில் அளிப்பீர்கள்?
    விழித்தெழு!—2007
  • எப்படி பதில் அளிப்பீர்கள்?
    விழித்தெழு!—2007
  • எப்படி பதில் அளிப்பீர்கள்?
    விழித்தெழு!—2007
  • எப்படி பதில் அளிப்பீர்கள்?
    விழித்தெழு!—2007
மேலும் பார்க்க
விழித்தெழு!—2007
g 10/07 பக். 31

எப்படி பதில் அளிப்பீர்கள்?

இதைச் சொன்னது யார்?

இங்குள்ள வாக்கியங்களைச் சொன்னவர்கள் யார் என்று குறித்துக் காட்டுங்கள்.

மோசே

பேதுரு

யோவான்

ஆதாம்

1. “பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக.”

2. ‘இவள் என் எலும்பில் எலும்பாய் இருக்கிறாள்.’

3. “உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் . . . சுற்றித்திரிகிறான்.”

4. “நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்”

◼ கலந்தாலோசிக்க: இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பைபிள் கதாபாத்திரங்களைப்பற்றி உங்களுக்குத் தெரிந்த இன்னும் ஒரு தகவலைத் தரமுடியுமா?

சரித்திரத்தில் எப்போது சம்பவித்தது?

கீழே கொடுக்கப்பட்டுள்ள பைபிள் புத்தகங்களை எழுதியவர்கள் யார் எனச் சொல்லுங்கள், அதோடு ஒவ்வொரு புத்தகமும் ஏறக்குறைய எந்த வருடத்தில் எழுதி முடிக்கப்பட்டது என்பதைக் கோடிட்டுக் காட்டுங்கள்.

பொ.ச.மு. 1450 பொ.ச.மு. 844 பொ.ச.மு. 536 பொ.ச. 56 பொ.ச. 61

5 தானியேல்

6 யோனா

7 எபிரெயர்

நான் யார்?

8. ஓர் அற்புதத்தைக் கண்டு என் முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன.

நான் யார்?

9. நான் என் எஜமானரிடமிருந்து ஓடிப்போனேன்; ஆனால் கிறிஸ்தவனான பிறகு அவரிடம் திரும்பி வந்தேன்.

இந்த இதழிலிருந்து

இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள், விடப்பட்ட பைபிள் வசனத்தை அல்லது வசனங்களை எழுதுங்கள்.

பக்கம் 5 பேதையானவன் என்ன செய்வான்? (நீதிமொழிகள் 14:____)

பக்கம் 11 பூரணசற்குணத்தின் கட்டாக இருக்கும் பண்பு எது? (கொலோசெயர் 3:____)

பக்கம் 19 நாம் எல்லாரும் அநேக சமயங்களில் என்ன செய்கிறோம்? (யாக்கோபு 3:____)

பக்கம் 28 மரணம் எவ்வாறு எல்லாருக்கும் வந்தது? (ரோமர் 5:____)

பிள்ளைகளுக்காக: இந்தப் படங்கள் எங்கே இருக்கின்றன?

இங்குள்ள படங்கள் இந்தப் பத்திரிகையில் எங்கே இருக்கின்றன? ஒவ்வொரு படத்திலும் என்ன நடக்கிறது என்று உங்கள் சொந்த வார்த்தையில் சொல்லுங்கள்.

(பதில்கள் பக்கம் 14-ல்)

பக்கம் 31-ல் உள்ள கேள்விகளுக்கான பதில்கள்

1. யோவான்.—1 யோவான் 5:21.

2. ஆதாம்.—ஆதியாகமம் 2:23.

3. பேதுரு.—1 பேதுரு 5:8.

4. மோசே.—சங்கீதம் 90:2.

5. தானியேல், பொ.ச.மு. 536.

6. யோனா, பொ.ச.மு. 844.

7. பவுல், பொ.ச. 61.

8. பெல்ஷாத்சார்.—தானியேல் 5:1, 5, 6.

9. ஒநேசிமு.—பிலேமோன் 10-16.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்