பொருளடக்கம்
ஏப்ரல் – ஜூன் 2011
நாத்திகம் தீவிரமாகி வருகிறதா?
உலகின் முன்னணி நாத்திகர்கள் சிலர் ஒரு தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். அதாவது, தங்களுடைய கருத்தை உங்கள்மீது திணிக்க முயலுகிறார்கள். அவர்களுடைய கருத்துகள் நியாயமானவையா?
3 நாத்திகர்களின் மும்முர முயற்சி
4 விஞ்ஞானம்—கடவுளுக்குச் சமாதிகட்டிவிட்டதா?
6 மதம் இல்லா உலகம்—மேம்பட்ட உலகமா?
8 ‘ஒருகாலத்தில் நாத்திகனாக இருந்தேன்’
10 இளைஞர் கேட்கின்றனர் ஓரினச்சேர்க்கை பற்றி பைபிள் சொல்வதை நான் எப்படி விளக்குவேன்?
14 துன்ப காலத்தில் கடவுள் என்னைத் தாங்கினார்
20 சுடச் சுட சாப்பாடு இல்லத்திலிருந்து அலுவலகத்திற்கு—மும்பை ஸ்டைல்
32 “சோர்ந்து போயிடாம நம்பிக்கையா இருக்கீங்க!”