முன்னுரை
கெட்ட பழக்கங்களை ஒழித்துவிட்டு நல்ல பழக்கங்களை வளர்க்க காலம் எடுக்கும். ஆனால் ஏதாவது பிரயோஜனம் இருக்கிறதா?
பைபிள் சொல்கிறது:
“ஒரு செயலின் ஆரம்பத்தைவிட அதன் முடிவு நல்லது.” —பிரசங்கி 7:8, NW.
உங்களுடைய பழக்கங்களை நன்மையாக மாற்ற உதவும் பயனுள்ள பைபிள் ஆலோசனைகளை இந்தக் கட்டுரைகள் தருகின்றன.