உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g16 எண் 4 பக். 16
  • “இது ரொம்ப புதுசா இருக்கே!”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “இது ரொம்ப புதுசா இருக்கே!”
  • விழித்தெழு!—2016
  • இதே தகவல்
  • சாட்சி கொடுக்கும் வீடியோக்களால் வரும் நன்மைகள்
    நம் ராஜ்ய ஊழியம்—2002
  • அவளுடைய முயற்சி பலன் தந்தது
    விழித்தெழு!—2002
  • யெகோவாவின் சாட்சிகள்—பெயருக்குப் பின்னாலிருக்கும் அந்த அமைப்பு
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... வீடியோக்களை பயன்படுத்தி சொல்லிக்கொடுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
மேலும் பார்க்க
விழித்தெழு!—2016
g16 எண் 4 பக். 16
தென் கொரியாவில் இருக்கும் ஒரு பள்ளி ஆலோசகர் jw.org-ல் இருக்கும் வீடியோவை மாணவர்களுக்கு காட்டுகிறார்

“இது ரொம்ப புதுசா இருக்கே!”

சூ-ஜுங், தென் கொரியாவில் மேல்நிலைப் பள்ளி ஆலோசகராக இருக்கிறார். இவர் தன்னுடைய வகுப்புகளில் jw.org வெப்சைட்டில் இருக்கும் வீடியோக்களை போட்டுக் காட்டுகிறார். “உண்மையான நண்பன் யார்? என்ற ஆங்கில வீடியோவை பார்த்து பசங்க அப்படியே அசந்துட்டாங்க. ‘இது ரொம்ப புதுசா இருக்கே! நண்பர்கள பத்தி இதுக்கு முன்னாடி இப்படி யோசிச்சதே இல்ல’னு நிறைய பேர் சொன்னாங்க. இன்னும் சிலர் அவங்களுக்கு நல்ல ஆலோசனை தேவைப்படும் போதெல்லாம் இந்த வெப்சைட்டை போய் பார்க்குறதா சொன்னாங்க. எனக்கு தெரிந்த மற்ற ஆலோசகர்களுக்கும் இந்த வீடியோவ நான் சிபாரிசு செஞ்சிருக்கேன். அவங்களோட வகுப்புகளிலும் இத போட்டு காட்டியிருக்காங்க” என்று சூ-ஜுங் சொல்கிறார்.

வம்பு பண்ணுகிற பசங்களை சமாளிப்பது எப்படி? என்ற இன்னொரு வீடியோவும், தென் கொரியாவில் இருக்கும் மாணவர்களுக்கு ரொம்ப பிரயோஜனமாக இருக்கிறது. இளைஞர் வன்முறை தடுப்பு நிறுவனத்தின் வேலை செய்யும் ஒரு ஆசிரியர், தன்னுடைய வகுப்பில் இந்த வீடியோவை காட்டினார். “இதுல இருக்க அருமையான படங்கள் நிறைய பிள்ளைகளை கவருது. வன்முறையை எப்படி சமாளிப்பதுனு சொல்றதோட அத தடுக்குறதுக்கான வழிகளையும் சொல்லிதருது” என்று அவர் சொல்கிறார். தொடக்கப் பள்ளிகளிலும் நடுநிலைப் பள்ளிகளிலும் இந்த வீடியோவை போட்டு காட்டுவதற்கு அந்த நிறுவனம் அனுமதி கேட்டது. அவர்களுக்கு அனுமதியும் கிடைத்தது. jw.org-ல் இருக்கும் வீடியோக்களை போலீஸ் அதிகாரிகளும்கூட பயன்படுத்துகிறார்கள்.

jw.org வெப்சைட்டை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? இதை பயன்படுத்துவது ரொம்ப சுலபம். அதோடு, இதில் இருக்கும் ஆடியோ, வீடியோ, பைபிள் மற்றும் இன்னும் நிறைய புத்தகங்களை இலவசமாக டவுன்லோடு செய்யலாம். ◼ (g16-E No. 5)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்