முன்னுரை
மந்திரவாதிகளும் சூனியக்காரிகளும் ரத்தக் காட்டேரிகளும் இன்றைய திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் அதிகமாக காட்டப்படுகின்றன.
ஜாலிக்காக இதைப் பார்த்தால் தவறா? அல்லது, இதில் ஏதாவது ஆபத்து மறைந்திருக்கிறதா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பேய்களோடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மக்கள் ஏன் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதையும் அதில் என்னென்ன ஆபத்துகள் மறைந்திருக்கின்றன என்பதையும் இந்த “விழித்தெழு!” பத்திரிகை விளக்குகிறது.