அறிமுகம்
சில சமயங்களில், குடும்ப உறவுகள் பாதிக்கப்படும் அளவுக்கு நிறைய பேர் படு பிஸியாக இருக்கிறார்கள்.
நேரத்தைப் பயன்படுத்துவதில் நாம் எப்படிச் சமநிலையோடு இருக்கலாம்?
ஒரு ஞானி இப்படி எழுதினார்: “ரொம்பவும் கஷ்டப்பட்டு வேலை செய்து காற்றைப் பிடிக்க ஓடுவதைவிட கொஞ்சம் ஓய்வெடுப்பது மேல்.”—பிரசங்கி 4:6.
முக்கியத்துவம் கொடுக்க முடிந்த விஷயங்களுக்கு முதலிடம் கொடுப்பது உட்பட, நம் நேரத்தை எப்படி ஞானமாகப் பயன்படுத்தலாம் என்று இந்த “விழித்தெழு!” பத்திரிகை விளக்குகிறது.