உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g21 எண் 1 பக். 3
  • ஆனந்த வாழ்வுக்கு அருமையான ஆலோசனைகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆனந்த வாழ்வுக்கு அருமையான ஆலோசனைகள்
  • விழித்தெழு!-2021
  • இதே தகவல்
  • பொருளடக்கம்
    விழித்தெழு!-2021
  • கிழக்கும் மேற்கும் சங்கமிக்கும் ஆப்பிரிக்க நகரம்
    விழித்தெழு!—2001
  • உண்மையான மகிழ்ச்சிக்கு வழி
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • உண்மையான ஞானம் சத்தமாக அழைக்கிறது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2022
மேலும் பார்க்க
விழித்தெழு!-2021
g21 எண் 1 பக். 3
இந்தியாவில் ஒரு பெண், காபி கடையில் உட்கார்ந்துகொண்டு, தான் படித்த விஷயத்தைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறார்.

ஆனந்த வாழ்வுக்கு அருமையான ஆலோசனைகள்!

“உலகத்துல போர், வறுமை, நோய்களால மக்கள் கஷ்டப்படுறது... பெரியவங்க பிள்ளைங்ககிட்ட தப்பா நடந்துக்குறது... இதெல்லாம் என் மனசுக்கு ரொம்ப வேதனையா இருந்தாலும், நான் நம்பிக்கை இழந்துடல.”—ராணி.a

நம்மைப் படைத்த சர்வசக்தியுள்ள கடவுளிடமிருந்து ஞானமான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதைத் தெரிந்துகொண்டபோது, ராணிக்கு உண்மையான சந்தோஷம் கிடைத்தது. அவருடைய போதனைகள் இந்த விஷயங்களில் உங்களுக்கு எப்படி உதவும் என்பதை அடுத்து வரும் கட்டுரைகளில் தெரிந்துகொள்வீர்கள்.

  • குடும்ப வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க...

  • மற்றவர்களோடு ஒத்துப்போக...

  • உள்ளதை வைத்து திருப்தியாக வாழ...

  • சாவும் கஷ்டங்களும் வருவதற்கான காரணத்தைத் புரிந்துகொள்ள...

  • நல்ல எதிர்காலம் நிச்சயம் வரும் என்பதை நம்ப...

  • கடவுளைப் பற்றித் தெரிந்துகொண்டு, அவருடைய நண்பராக...

கடவுள் ஒருசிலருக்கு மட்டுமல்ல, அவரைத் தேடுகிற எல்லாருக்குமே ஞானத்தைத் தாராளமாகக் கொடுக்கிறார் என்பதையும் அந்தக் கட்டுரைகளிலிருந்து தெரிந்துகொள்வீர்கள்.

a இந்தப் பத்திரிகையில் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்