அறிமுகம்
பிரபஞ்சமும் உயிரும் எப்படி உருவானது என்பதைப் பற்றி வித்தியாசமான கருத்துகள் இருக்கின்றன. இந்தப் பிரபஞ்சம் தானாகவே உருவாகியிருக்குமா? அல்லது, ஒருவர் இதை உருவாக்கியிருப்பாரா? இதை அலசிப் பார்த்து நீங்களே ஒரு முடிவு எடுங்கள்! இப்படிச் செய்வது உங்களுக்குப் பிரயோஜனமாக இருக்கும்.