உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g21 எண் 3 பக். 16
  • அத்தாட்சிகளை ஆராயுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அத்தாட்சிகளை ஆராயுங்கள்
  • விழித்தெழு!-2021
  • இதே தகவல்
  • படைப்பாளர்மீது பலமான விசுவாசத்தை வளர்க்க பிள்ளைகளுக்கு உதவுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • உயிர் எப்படி உருவானது?
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
  • படைத்தவர்மேல் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2021
  • கடவுள் சொல்லும் நற்செய்தி! சிற்றேட்டைப் பயன்படுத்துவது எப்படி?
    நம் ராஜ்ய ஊழியம்—2013
மேலும் பார்க்க
விழித்தெழு!-2021
g21 எண் 3 பக். 16
நூலகத்தில் இருக்கும் ஒரு இளைஞர், “வாஸ் லைஃப் கிரியேட்டட்?” என்ற சிற்றேட்டை தன்னுடைய டேப்லெட்டில் பார்த்து படிக்கிறார்.

அத்தாட்சிகளை ஆராயுங்கள்

இந்த இதழில், பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்பதற்கு சில அத்தாட்சிகள் இருக்கின்றன. அவற்றை ஆராய்ந்துபார்த்து படைத்தவர் இருக்கிறாரா இல்லையா என்ற முடிவுக்கு நீங்களே வாருங்கள். இதைப் பற்றி அதிகமான தகவல்களைத் தெரிந்துகொள்ள கீழே இருக்கிற வீடியோக்களும் பிரசுரங்களும் உதவும். jw.org வெப்சைட்டில் இவற்றைத் தேடிப்பாருங்கள்:

படைத்தவர் இருக்கிறார் என்று படித்தவர்கள் ஏன் நம்புகிறார்கள்?

உயிரின் தோற்றம்—சிலர் சொல்வதென்ன? என்ற தலைப்பில் இருக்கும் பேட்டிகளைப் பாருங்கள்.

பரிணாமத்துக்கு ஆதாரம் இருக்கிறதா?

உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? என்ற புத்தகத்தைப் பாருங்கள்.

படைத்தவர் இருக்கிறார் என்று நம்பலாமா?

உங்கள் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்...—கடவுள் நம்பிக்கையைப் பற்றி... என்ற வீடியோவைப் பாருங்கள்.

பைபிளை நம்பலாமா?

உயிரின் தோற்றம்—சிந்திக்க ஐந்து கேள்விகள் என்ற சிறு புத்தகத்தைப் பாருங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்