உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • le பக். 8
  • மரணம் என்றால் என்ன?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மரணம் என்றால் என்ன?
  • பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!
  • இதே தகவல்
  • தேவதூதர்களைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
    பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?
  • மனிதர் மரித்தபின் தேவதூதர்களாக ஆகிறார்களா?
    விழித்தெழு!—2006
  • தேவதூதர்கள் நமக்கு ஏதாவது செய்கிறார்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • பிசாசுகளைவிட இயேசு பலமானவர்
    பெரிய போதகரிடம் கற்றுக்கொள்
மேலும் பார்க்க
பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!
le பக். 8

மரணம் என்றால் என்ன?

15 மனிதன் மரிக்கும்போது மண்ணுக்குத் திரும்புகிறான். அவனுக்கு இனிமேல் ஒன்றும் தெரியாது.—சங்கீதம்146:4

மரித்தவர்கள் உங்களிடம் பேச முடியாது அல்லது வேறு ஒன்றுமே செய்ய முடியாது.—பிரசங்கி 9:5, 10

16 ஆனால் அநேக தேவதூதர்கள் கெட்டவர்களாக மாறினார்கள். இப்பொழுது அவர்கள் மரித்துபோன ஆட்களாக பாவனை செய்கிறார்கள். நாம் உண்மையிலேயே மரிப்பதில்லை என்பதை நாம் நம்பவேண்டும் என்பதற்காக அப்படிச் செய்கிறார்கள்.—ஆதியாகமம் 6:1, 2; யூதா 6

17 எனவே பிசாசுகள் என்று அழைக்கப்படும் அந்தக் கெட்ட தூதர்களை நாம் நம்பக்கூடாது என்பதே யெகோவா தேவனின் விருப்பம்.—யாத்திராகமம் 22:18; உபாகமம் 18:10, 11; 32:17

மாந்திரீகம், சூனியம், சோதிடம் போன்ற காரியங்களை விட்டுவிடச் சொல்லுகிறார்.—கலாத்தியர் 5:19-21

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்