உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 35
  • அன்பின் உன்னத வழி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அன்பின் உன்னத வழி
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • நீடிய பொறுமையுடன் இருங்கள்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • “கடவுள் அன்பாகவே இருக்கிறார்”
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • “கடவுள் அன்பாகவே இருக்கிறார்”
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • ஒருபோதும் ஒழியாத அன்பை வளர்த்துக்கொள்ளுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 35

பாட்டு 35

அன்பின் உன்னத வழி

(1 கொரிந்தியர் 13)

1. அன்பின் தேவன் சொல்கிறாரே,

அன்பின் வழி செல்லவே.

தேவன், அயலான்மேல் அன்பு,

செயல்தூண்டிடும் பண்பு.

அறிவு, பாஷைபேசுதல், விசுவாசம்,

முன்னுரைத்தல்.

அன்பு இல்லாவிட்டால் வீணே.

நாமும் ஒன்றும் இல்லையே.

2. அதிகம் பிரசங்கிக்கலாம்,

துன்பங்கள் சகிக்கலாம்.

ஆனால் நல்நோக்கம் இல்லையேல்,

லாபம் ஏதுமில்லையே.

அன்பு சாந்தமுடையது,

இழி செயல் செய்யாது,

பெருமை, பகையற்றது,

சாதுரியமுள்ளது.

3. இளகிமன்னிக்கும் அன்பு,

தீங்கில் மகிழாபண்பு.

அன்பு சகலமும் தாங்கும்.

நல் வழியில் மகிழும்.

விசுவாசம், நம்பிக்கை,

அன்பு காண்பிக்கவேண்டிய பண்பு.

ஆனாலும் உன்னதவழி

தெய்வீக அன்பின் வழி.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்