உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sn பாட்டு 46
  • யெகோவா நம் ராஜா!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவா நம் ராஜா!
  • யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • இதே தகவல்
  • நம் ராஜா யெகோவா!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • “யெகோவாதாமே ராஜாவாகிவிட்டார்!”
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • கடவுளுடைய ஆட்சி வருக!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • கடவுளுடைய ஆட்சி வருக!
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்—புதிய பாடல்கள்
மேலும் பார்க்க
யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
sn பாட்டு 46

பாடல் 46

யெகோவா நம் ராஜா!

அச்சடிக்கப்பட்ட பிரதி

(சங்கீதம் 97:1)

1. ஆ-னந்-த-மாய் ம-கி-மை சேர்ப்-போம்

மா-செ-யல்-கள் செய்-யும் யெ-கோ-வா-வுக்-கே!

வா-னம்-பா-டி-யா-கத் து-தி பா-டு-வோ-மே,

வா-னும் சேர்ந்-து பா-டி-டட்-டு-மே!

(பல்லவி)

விண்-ணே நீ வாழ்த்-தி-டு, மண்-ணே பூ-ரித்-தி-டு,

நம் யெ-கோ-வா ரா-ஜா-வா-னா-ரே!

விண்-ணே நீ வாழ்த்-தி-டு, மண்-ணே பூ-ரித்-தி-டு,

நம் யெ-கோ-வா ரா-ஜா-வா-னா-ரே!

2. எங்-கும் அ-வர் பு-கழ் சொல்-வோ-மே,

அ-வர் காக்-கும் செ-யல் இன்-றும் என்-று-மே!

யெ-கோ-வா-வே ரா-ஜா; வான் பு-கழ் மா-ரா-ஜா!

அ-வர்க்-கே நம் இ-த-ய ரோ-ஜா!

(பல்லவி)

விண்-ணே நீ வாழ்த்-தி-டு, மண்-ணே பூ-ரித்-தி-டு,

நம் யெ-கோ-வா ரா-ஜா-வா-னா-ரே!

விண்-ணே நீ வாழ்த்-தி-டு, மண்-ணே பூ-ரித்-தி-டு,

நம் யெ-கோ-வா ரா-ஜா-வா-னா-ரே!

3. தே-வன் ஆட்-சி மின்-னு-தே விண்-ணில்,

ஏற்-றி-னார் மைந்-த-னைச் சிம்-மா-ச-னத்-தில்!

அ-வர் மெய் வ-ணக்-கம் த-ழைத்-தோங்-கட்-டு-மே,

பொய் வ-ணக்-கம் ஒ-ழி-யட்-டு-மே!

(பல்லவி)

விண்-ணே நீ வாழ்த்-தி-டு, மண்-ணே பூ-ரித்-தி-டு,

நம் யெ-கோ-வா ரா-ஜா-வா-னா-ரே!

விண்-ணே நீ வாழ்த்-தி-டு, மண்-ணே பூ-ரித்-தி-டு,

நம் யெ-கோ-வா ரா-ஜா-வா-னா-ரே!

(காண்க: 1 நா. 16:9; சங். 68:20; 97:​6, 7.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்