உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 9
  • நம் ராஜா யெகோவா!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நம் ராஜா யெகோவா!
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • யெகோவா நம் ராஜா!
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • “யெகோவாதாமே ராஜாவாகிவிட்டார்!”
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • கடவுளுடைய ஆட்சி வருக!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • கடவுளுடைய ஆட்சி வருக!
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்—புதிய பாடல்கள்
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 9

பாடல் 9

நம் ராஜா யெகோவா!

(சங்கீதம் 97:1)

  1. 1. துள்ளாத உள்ளமெல்லாம் துள்ளும்,

    யெகோவா செய்ததை எண்ணிப் பார்க்கையில்.

    வாருங்கள் பாடுங்கள், தாளங்கள் போடுங்கள்,

    புகழ் மாலை நாளும் சூட்டுங்கள்.

    (பல்லவி)

    விண்ணே நீ வாழ்த்திடு, மண்ணே நீ துள்ளிடு,

    நம் யெகோவா ராஜாவானாரே!

    விண்ணே நீ வாழ்த்திடு, மண்ணே நீ துள்ளிடு,

    நம் யெகோவா ராஜாவானாரே!

  2. 2. சொல்லாத இல்லமெல்லாம் செல்வோம்,

    யெகோவா பெயரை போற்றி சொல்லுவோம்.

    ராஜாதி ராஜாவே, யெகோவா ராஜாவே,

    உம்மைத் தானே தலை வணங்கும்.

    (பல்லவி)

    விண்ணே நீ வாழ்த்திடு, மண்ணே நீ துள்ளிடு,

    நம் யெகோவா ராஜாவானாரே!

    விண்ணே நீ வாழ்த்திடு, மண்ணே நீ துள்ளிடு,

    நம் யெகோவா ராஜாவானாரே!

  3. 3. இல்லாத தெய்வங்களை நம்பும்

    எல்லாரும் அடைவர் அவமானமே.

    நம் தேவன் ஆட்சியே, விண்ணிலே ஆளுதே,

    மனம் பாடி மகிழ்ந்திடுதே!

    (பல்லவி)

    விண்ணே நீ வாழ்த்திடு, மண்ணே நீ துள்ளிடு,

    நம் யெகோவா ராஜாவானாரே!

    விண்ணே நீ வாழ்த்திடு, மண்ணே நீ துள்ளிடு,

    நம் யெகோவா ராஜாவானாரே!

(பாருங்கள்: 1 நா. 16:9; சங். 68:20; 97:6, 7.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்