பாடல் 50
தேவன் தந்த ‘அன்பின் வரைபடம்’
1. ஓர் வ-ரை-ப-டம் யெ-கோ-வா தந்-தா-ரே,
நம்-மி-டம்,
நம்-மி-டம்.
வ-ரை-ப-டத்-தைப் பின்-பற்-றிச் சென்-றா-லே,
வ-ழி தப்-போம்,
வ-ழி தப்-போம்.
அ-து-வே அன்-பின் வ-ரை-ப-டம்-தா-னே;
அவ்-வ-ழி செல்-வோம், வந்-தி-டு-வீர் நீ-ரே,
ச-மா-தா-னத்-தில் இ-ணைக்-கும் நம்-மை-யே,
தே-வன் வ-ழி,
ஆம், அன்-பின் வ-ழி!
2. அவ்-வ-ழி சென்-றால், ச-கோ-த-ர அன்-பை
காட்-டு-வோம்,
காட்-டு-வோம்.
ச-கோ-த-ரர்க்-கு உ-த-வி-டு-வோ-மே
எப்-போ-து-மே,
எப்-போ-து-மே.
பா-ச ம-ல-ராய் வா-சம் வீ-சு-வோ-மே,
குற்-றம் கு-றை-கள் மன்-னித்-தி-டு-வோ-மே,
அன்-புத் தந்-தை-போல் அ-மு-த அன்-பை-யே
பொ-ழி-வோ-மே,
ஆம், பொ-ழி-வோ-மே!
3. தே-வன்-மேல் அன்-பு, நாம் சே-வை செய்-ய-வே
தூண்-டு-மே,
தூண்-டு-மே.
தே-வ-பக்-தி-யால் அ-டி-ப-ணி-வோ-மே
என்-றென்-று-மே,
என்-றென்-று-மே.
தே-வன் பே-ருக்-குப் பு-கழ் பா-டு-வோ-மே,
அ-னை-வ-ருக்-கும் சத்-யம் போ-திப்-போ-மே;
அ-வர் சே-வை-யே நம் ஜீ-வ ஸ்வா-ச-மே!
இ-து அன்-பே,
ஆம், நி-ஜ அன்-பே!
(காண்க: ரோ. 12:10; எபே. 4:3; 2 பே. 1:7.)