பாடல் 85
யெகோவா பல மடங்கு பலன் அளிப்பார்
1. ஆத்-மார்த்-த-மாய் தே-வ சே-வை செய்-வோ-ரே,
தே-வன் உம்-மை நன்-க-றி-வார்:
நெஞ்-சா-ர சத்-யத்-தை ஏற்-றுக்-கொண்-டீ-ரே,
நஷ்-டம் சந்-தித்-தி-ருப்-பீ-ரே,
வீ-டு வா-ச-லைத் து-றந்-தி-ருப்-பீ-ரே,
தே-வன் நி-னை-வில் வைப்-பா-ரே;
பெற்-றோர், உற்-றோ-ரை இ-ழந்-தி-ருப்-பீ-ரே,
தே-வன்-தாம் ஈ-டு செய்-வா-ரே!
(பல்லவி)
ஆ-று-த-லின் தே-வன் அ-ணைப்-பா-ரே,
அற்-பு-த-மாய் ப-லன் அ-ளிப்-பா-ரே;
அ-வர் செட்-டை கீ-ழே வந்-தீ-ரே,
தா-யா-கக் காப்-பா-ரே, என்-றும் அ-வ-ரே!
2. சந்-தர்ப்-பத்-தா-லோ, சு-ய ஆ-சை-யா-லோ,
ம-ண-மா-கா-தி-ருப்-போ-ரே,
யெ-கோ-வா-வுக்-கு மு-தன்-மை தந்-தீ-ரே,
அ-வர் ஆட்-சி முன்-வைத்-தீ-ரே.
சற்-றே த-னி-மை உம்-மை வாட்-டும், உண்-மை;
தாங்-கி-டு-வோம் எம் க-ட-மை;
தட்-டிக் கொ-டுத்-து, மெச்-சிப் பே-சு-வோ-மே;
‘தங்-க-மே தங்-கம்!’ என்-போ-மே!
(பல்லவி)
ஆ-று-த-லின் தே-வன் அ-ணைப்-பா-ரே,
அற்-பு-த-மாய் ப-லன் அ-ளிப்-பா-ரே;
அ-வர் செட்-டை கீ-ழே வந்-தீ-ரே,
தா-யா-கக் காப்-பா-ரே, என்-றும் அ-வ-ரே!
(காண்க: நியா. 11:38-40; ரூத் 2:12; மத். 19:12.)