பாடல் 113
வேத வார்த்தைக்கு நன்றி
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. யெ-கோ-வா எம் தே-வா, நன்-றி நன்-றி-யே!
வே-தம் தந்-தீர், து-திக்-கின்-றோம் போற்-றி-யே!
உம் தா-சர்-க-ளின் மூ-லம் உம் எண்-ணம் தந்-தீ-ரே,
உம் வார்த்-தை-யின் மூ-லம் கற்-பிக்-கின்-றீ-ரே!
2. உம் வே-த வ-ச-னம் ம-னம் ஈர்க்-கு-தே,
எம் உ-ணர்-வு-க-ளே அ-தில் உள்-ள-தே!
தைர்-ய-மும் நம்-பிக்-கை-யும் எ-மக்-குத் த-ரு-தே,
எம் இ-ரு-த-யத்-தைக் கு-ளிர்-விக்-கு-தே.
3. உம் வார்த்-தை ஆழ்-நெஞ்-சை சென்-றெட்-டி-டு-தே,
எம் உள்-ளெண்-ணத்-தைப் ப-குத்-தா-ரா-யு-தே.
வே-த வை-ர வ-ரி-கள் உள்-ளத்-தில் பா-யு-தே,
தி-ருத்-தம் செய்-தி-ட ஞா-னம் த-ரு-தே.
(காண்க: சங். 119:16, 162; 2 தீ. 3:16; யாக். 5:17; 2 பே. 1:21.)