பாடல் 95
‘யெகோவா நல்லவரென்று ருசித்துப் பாருங்கள்’
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. தே-வ சே-வை நம் பாக்-ய-மே,
திவ்-ய ப-ணி பொக்-கி-ஷ-மே!
பொன்-னா-ன கா-லம் நாம் வாங்-கு-வோ-மே,
பொற்-பா-தம் ச-மர்ப்-பிப்-போ-மே!
(பல்லவி)
நல்-ல-வ-ரே நம் யெ-கோ-வா-தாம்,
ரு-சித்-துப் பார்ப்-போ-மே நாம்!
தே-வ பக்-தி-யே நம் ஆ-தா-யம்,
சே-வை நி-றை-வாய் செய்-வோம்!
2. மு-ழு-மை-யா-ன ஆ-சி-யே,
மு-ழு நே-ர ஊ-ழி-யர்க்-கே!
தே-வை-யை தே-வன் பூர்த்-தி செய்-வா-ரே,
அ-வர்-கள் த்ருப்-தி காண்-ப-ரே!
(பல்லவி)
நல்-ல-வ-ரே நம் யெ-கோ-வா-தாம்,
ரு-சித்-துப் பார்ப்-போ-மே நாம்!
தே-வ பக்-தி-யே நம் ஆ-தா-யம்,
சே-வை நி-றை-வாய் செய்-வோம்!
(காண்க: மாற். 14:8; லூக். 21:2; 1 தீ. 1:12; 6:6.)