பாடல் 80
யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்
1. பொன்-போன்-ற பெ-ரும் பொக்-கி-ஷம்
யெ-கோ-வா தந்-த ஊ-ழி-யம்.
மு-ழு-மூச்-சோ-டு சே-வை செய்-வோ-மே
நம் வாழ்-வில் திருப்-தி காண்-போ-மே.
(பல்லவி)
என்-றும் நல்-ல-வர் நம் தந்-தை-யே
நம்-மை நன்-க-றி-வா-ரே.
பூர்த்-தி செய்-வார் நம் தே-வை-க-ளே,
காப்-பார் நம்-மை கண்-போ-லே.
2. மு-ழு நே-ர-மாய் சே-விப்-போர்
தே-வன் அன்-பை ரு-சிப்-பார்-கள்.
தியா-கங்-க-ளி-லும் சந்-தோ-ஷம் காண்-போம்
ஈ-டில்-லா வாழ்-வை சு-வைப்-போம்.
(பல்லவி)
என்-றும் நல்-ல-வர் நம் தந்-தை-யே
நம்-மை நன்-க-றி-வா-ரே.
பூர்த்-தி செய்-வார் நம் தே-வை-க-ளே,
காப்-பார் நம்-மை கண்-போ-லே.
(பாருங்கள்: மாற்கு 14:8; லூக்கா 21:2; 1 தீமோத்தேயு 1:12; 6:6)