உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ll பகுதி 1 பக். 4-5
  • கடவுள் சொல்வதை எப்படித் தெரிந்துகொள்வது?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுள் சொல்வதை எப்படித் தெரிந்துகொள்வது?
  • கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள்
  • இதே தகவல்
  • பாகம் 1
    கடவுள் சொல்வதைக் கேளுங்கள்
  • அன்போடு கவனித்துக் கேட்பது ஒரு கலை
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • பைபிள்​—⁠கடவுள் தந்த புத்தகம்
    பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?
  • கடவுளிடத்திலிருந்து வந்த கடிதம்
    பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல்
மேலும் பார்க்க
கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள்
ll பகுதி 1 பக். 4-5

பாகம் 1

கடவுள் சொல்வதை எப்படித் தெரிந்துகொள்வது?

பைபிளைப் படித்தால் கடவுள் சொல்வதைத் தெரிந்துகொள்ளலாம். 2 தீமோத்தேயு 3:16

யெகோவா பரலோகத்திலிருந்து தன்னுடைய சக்தியைக் கொடுத்து பைபிளை எழுத மனிதர்களைத் தூண்டினார்

உண்மையான கடவுள் நமக்கு ஒரு புத்தகம் கொடுத்திருக்கிறார், அதுதான் பைபிள். கடவுள் சொன்னதைத்தான் பைபிளில் மனிதர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். அதில் முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. அதை நீங்கள் படிக்க வேண்டும் என்பது கடவுளுடைய ஆசை.

நமக்கு எது நல்லது என்று கடவுளுக்குத்தான் தெரியும். அவர் சொல்வதைக் கேட்டால், நீங்கள் நல்ல வழியில் நடக்கலாம். —நீதிமொழிகள் 1:5.

பல மொழிகளில் பைபிள்; ஒருவர் தன்னுடைய மொழியில் பைபிளைப் படிக்கிறார்

எல்லாரும் பைபிளைப் படிக்க வேண்டுமென்று கடவுள் ஆசைப்படுகிறார். அதனால்தான், இன்று நிறைய மொழிகளில் பைபிள் கிடைக்கிறது.

கடவுள் சொல்வதைத் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டால், நீங்கள் கண்டிப்பாக பைபிளைப் படிக்க வேண்டும், அதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

உலகம் முழுவதும் நிறைய பேர் பைபிளைப் பற்றிக் கற்றுக்கொள்கிறார்கள். மத்தேயு 28:19

ஒரு நபருக்கு யெகோவாவின் சாட்சி வசனத்தை வாசித்துக்காட்டுகிறார், பிறகு அவருக்கு பைபிள் படிப்பு நடத்துகிறார்

பைபிளைப் புரிந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.

கடவுளைப் பற்றி எல்லாருக்கும் அவர்கள் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்தில் நடக்கும் கூட்டம்

அதற்காக நீங்கள் காசு பணம் எதுவும் கொடுக்க வேண்டாம். யெகோவாவின் சாட்சிகள் நடத்துகிற கூட்டத்திலும் கடவுளைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ளலாம்.

  • பைபிள் சொல்வதுதான் உண்மை.—யோவான் 17:17.

  • கடவுள் சொல்வதை நம்பலாமா?—எண்ணாகமம் 23:19

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்