உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mb பாடம் 6
  • பாடம் 6

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பாடம் 6
  • என் பைபிள் பாடங்கள்
  • இதே தகவல்
  • யெகோவா நம்மை அற்புதமாக படைத்திருக்கிறார்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • பாடம் 5
    என் பைபிள் பாடங்கள்
  • பாடம் 1
    என் பைபிள் பாடங்கள்
  • கடவுள் உண்மையில் உங்களை அறிந்திருக்கிறாரா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
மேலும் பார்க்க
என் பைபிள் பாடங்கள்
mb பாடம் 6

பாடம் 6

அச்சடிக்கப்பட்ட பிரதி
அச்சடிக்கப்பட்ட பிரதி

சங்கீதம் 139:14

கையை பாரு காலை பாரு அழகா ஆடும் விரலை பாரு!

காதை பாரு மூக்கை பாரு அழகா சிமிட்டும் கண்ணை பாரு!

குதித்து பாரு சுற்றி பாரு துள்ளி குதிக்கும் காலை பாரு!

கண்ணாடி பாரு உன்னை பாரு

யெகோவா படைத்த அழகை பாரு!

சொல்லிக்கொடுங்கள்

பிள்ளையோடு வாசியுங்கள்:

சங்கீதம் 139:14

படத்தில் காட்டச் சொல்லுங்கள்:

காது வாய் மூக்கு

கைவிரல் கால்விரல்

கண்டுபிடிக்கச் சொல்லுங்கள்:

நண்டு பூனை

கேளுங்கள்:

உன்னையும் என்னையும் படைத்தது யார்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்