உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 செப்டம்பர் பக். 5
  • யெகோவா நம்மை அற்புதமாக படைத்திருக்கிறார்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவா நம்மை அற்புதமாக படைத்திருக்கிறார்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இதே தகவல்
  • நாம் ‘அதிசயமாய் உண்டாக்கப்பட்டிருக்கிறோம்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • கடவுள் உண்மையில் உங்களை அறிந்திருக்கிறாரா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • சங்கீத புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்—ஐந்தாம் பகுதி
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • பாடம் 6
    என் பைபிள் பாடங்கள்
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 செப்டம்பர் பக். 5

பைபிளில் இருக்கும் புதையல்கள் | சங்கீதம் 135–141

யெகோவா நம்மை அற்புதமாக படைத்திருக்கிறார்

யெகோவாவின் நல்ல குணங்களைப் பற்றி படைப்புகளில் இருந்து தாவீது தெரிந்துகொண்டார். அதை பற்றி ஆழமாக யோசித்து பார்த்தார். யெகோவாமீது முழு நம்பிக்கை வைத்து அவருக்கு சேவை செய்தார்.

பைபிள் காலங்களில், கர்ப்பிணி பெண்ணும் அவளுடைய கணவனும்

யெகோவாவின் படைப்புகளைப் பற்றி ஆழமாக யோசித்து பார்த்ததால் தாவீது அவரை இப்படி புகழ்ந்தார்:

139:14

  • “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்”

139:15

  • “நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்டபோது, என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை”

139:16

  • “என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும் . . . உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்