உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 70
  • நல் உள்ளங்கள் தேடிச் செல்வோம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நல் உள்ளங்கள் தேடிச் செல்வோம்
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • தகுதியுள்ளோரைத் தேடுங்கள்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • “நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1986
  • ஈடில்லா தேவன் யெகோவா
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • படைப்பு யெகோவாவின் மகிமையை வெளிப்படுத்துகிறது
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 70

பாடல் 70

நல் உள்ளங்கள் தேடிச் செல்வோம்

(மத்தேயு 10:​11-15)

  1. 1. தே-வன் ஆட்-சி-யின் நற்-செய்-தி சொல்-ல-வே,

    நம் ஏ-சு கற்-றுத் தந்-தா-ரே!

    கேட்-க ஆ-சை-யாய் தே-வ-னைத் தே-டி-டும்

    நல் உள்-ளம் தே-டி-யே செல்-வோ-மே!

    சொல்-வோம் வீட்-டார்க்-கு ச-மா-தா-ன வாழ்த்-தே!

    ஏற்-போர்க்-கு ச-மா-தா-னம் உண்-டே!

    வேண்-டாம் என்-றா-லோ, க-டுஞ்-சொல் சொன்-னா-லோ

    நம் பா-தம் தட்-டி-யே செல்-வோ-மே.

  2. 2. நம்-மை ஏற்-கின்-ற நல்-ம-னம் உள்-ள-வர்,

    மன்-னர் ஏ-சு-வை ஏற்-கின்-றார்.

    என்-றும் வாழ்ந்-தி-டும் ம-னப்-பான்-மை-கொண்-டோர்,

    தே-வ-னின் சே-வை-யில் சேர்-கின்-றார்!

    கேட்-கும் அ-வர்க்-கு சத்-யத்-தை போ-திக்-க

    நம் தே-வன் உ-த-வி செய்-கின்-றார்!

    நா-மும் இ-னி-ய வார்த்-தை-யால் போ-திப்-போம்.

    க-னி-வாய் இ-த-யம் எட்-டு-வோம்.

(பாருங்கள்: அப். 13:48; 16:14; கொலோ. 4:⁠6.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்