உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 120
  • தாழ்மையுள்ள நம் ராஜா!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தாழ்மையுள்ள நம் ராஜா!
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • கிறிஸ்துவைப் போல் சாந்தமாய் இருங்கள்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • சாந்தம்​—⁠நமக்கு எப்படிப் பிரயோஜனத்தைத் தரும்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2020
  • சாந்தம்—அத்தியாவசியமான கிறிஸ்தவ குணம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • “எல்லா மனிதருக்கும் எல்லா சாந்த குணத்தையும்” காண்பியுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 120

பாடல் 120

தாழ்மையுள்ள நம் ராஜா!

(மத்தேயு 11:28-30)

  1. 1. நம் ஏ-சு என்-றென்-றும் சாந்-தத்-தின் சின்-னம்

    தாழ்-மை என்-னும் பண்-பா-லே மின்-னும் தங்-கம்.

    விண் ராஜ்-யத்-தின் ரா-ஜா-வாய் ஆ-னா-லு-மே,

    தன்-னைத் தாழ்த்-தி சே-வை செய்-வார் என்-று-மே.

  2. 2. தம் வாழ்-வில் க-ளைத்-தோ-ரின் பா-ரம் நீக்-க,

    முன்-வந்-தார் தாழ்-வா-க தன் தோ-ளில் ஏற்-க.

    கண்-ணீ-ரில் நீங்-கா உள்-ள சோர்-வை மாற்-ற,

    கு-ளிர் தென்-றல் போல் ஆ-வார் நம்-மை தேற்-ற.

  3. 3. நம்-மில் யா-ரும் மே-லா-னோர் தாழ்ந்-தோர் இல்-லை

    எல்-லோ-ரும் கேட்-போ-மே நம் தே-வன் சொல்-லை.

    நம் ரா-ஜா-வைப் போல் தாழ்ந்-து தங்-கம் ஆ-வோம்

    பூஞ்-சோ-லை-யில் என்-றென்-றும் நாம் மின்-னு-வோம்.

(பாருங்கள்: நீதி. 3:34; மத். 5:5; 23:8; ரோ. 12:16.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்