பகுதி நான்கு
“என்னுடைய பரிசுத்த பெயரை வைராக்கியத்தோடு கட்டிக்காப்பேன்”—தூய வணக்கம் கோகுவின் தாக்குதலிலிருந்து தப்பிக்கிறது
முக்கியக் குறிப்பு: யெகோவா தன்னுடைய மக்களை மிகுந்த உபத்திரவத்திலிருந்து பாதுகாக்கிறார்
யெகோவா நம்மை நேசிக்கிறார், அதேசமயத்தில் நம் செயல்களுக்காக நம்மிடம் கணக்குக் கேட்பார். அவரை வணங்குவதாகச் சொல்கிறவர்கள் அவருக்குத் துரோகம் செய்யும்போது அவர் எப்படி உணருகிறார்? மிகுந்த உபத்திரவத்திலிருந்து யாரைப் பாதுகாப்பது என்பதை எதன் அடிப்படையில் தீர்மானிப்பார்? அன்பான கடவுளான யெகோவா, கோடிக்கணக்கான பொல்லாத ஆட்களை அழிக்கப்போவதற்குக் காரணம் என்ன?