பலமுள்ளவர்களாக இருங்கள்!
காலை
9:40 இசை
9:50 பாட்டு எண் 38, ஜெபம்
10:00 யெகோவா நமக்கு “பலத்தையும் சக்தியையும்” தருகிறவர்
10:15 பலமுள்ளவர்களாக இருங்கள்—உங்கள் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்
10:30 பலமுள்ளவர்களாக இருங்கள்—வைராக்கியமாகப் பிரசங்கியுங்கள், கற்பியுங்கள், பயிற்சி கொடுங்கள்
10:55 பாட்டு எண் 7, அறிவிப்புகள்
11:05 பலவீனமாக இருந்தாலும் பலம் பெறுங்கள்!
11:35 அர்ப்பணப் பேச்சு
12:05 பாட்டு எண் 79
மதியம்
1:20 இசை
1:30 பாட்டு எண் 102
1:35 அனுபவங்கள்
1:45 காவற்கோபுர சுருக்கம்
2:15 தொடர்பேச்சு: பலமுள்ளவர்களாக இருங்கள்—யெகோவாவின் உன்னத அரசாட்சியை ஆதரியுங்கள்
இளைஞராக
கணவன் மனைவியாக
2:45 பாட்டு எண் 126, அறிவிப்புகள்
2:55 “விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருங்கள், . . . பலமடையுங்கள்”
3:55 பாட்டு எண் 2, ஜெபம்