கடவுளோடு சேர்ந்து ஓய்வை அனுபவியுங்கள்!
காலை
9:40 இசை
9:50 பாட்டு எண் 87, ஜெபம்
10:00 கடவுளோடு சேர்ந்து ஓய்வை அனுபவியுங்கள்—எப்படி?
10:15 “கடவுளுடைய வார்த்தைக்கு உயிர் இருக்கிறது”—எந்த அர்த்தத்தில்?
10:30 வழிநடத்துதலுக்காக யெகோவாவையே பார்த்துக்கொண்டிருங்கள்
10:55 பாட்டு எண் 89, அறிவிப்புகள்
11:05 கீழ்ப்படிகிறவர்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார்
11:35 அர்ப்பணப் பேச்சு
12:05 பாட்டு எண் 32
மதியம்
1:20 இசை
1:30 பாட்டு எண் 49
1:35 அனுபவங்கள்
1:45 காவற்கோபுர சுருக்கம்
2:15 தொடர்பேச்சு: இவர்கள் யெகோவாவின் மனதை சந்தோஷப்படுத்துகிறார்கள்!
• இளம் பிள்ளைகள்
• சகோதரிகள்
• வயதானவர்கள்
3:00 பாட்டு எண் 38, அறிவிப்புகள்
3:10 யெகோவாவுக்கு சேவை செய்வதில் சந்தோஷத்தை அனுபவியுங்கள்
3:55 பாட்டு எண் 118, ஜெபம்