யெகோவாவின் இதயத்தை சந்தோஷப்படுத்துங்கள்!
காலை
9:30 இசை
9:40 பாட்டு எண் 29, ஜெபம்
9:50 யெகோவாவின் இதயத்தை சந்தோஷப்படுத்துங்கள்!
10:05 தொடர்பேச்சு: யெகோவாவின் பண்புகளைப் பின்பற்றுங்கள்
• நியாயம்
• வல்லமையைப் பயன்படுத்தும்போது
• ஞானம்
• அன்பு
11:05 பாட்டு எண் 81, அறிவிப்புகள்
11:15 “அதிகமதிகமாகக் கனி தந்து” கடவுளை மகிமைப்படுத்துங்கள்
11:30 அர்ப்பணப் பேச்சு
12:00 பாட்டு எண் 49
மதியம்
1:10 இசை
1:20 பாட்டு எண் 28, ஜெபம்
1:30 பைபிள் சொற்பொழிவு: உங்களால் கடவுளை சந்தோஷப்படுத்த முடியும்—எப்படி?
2:00 காவற்கோபுர சுருக்கம்
2:30 பாட்டு எண் 35, அறிவிப்புகள்
2:40 தொடர்பேச்சு: யெகோவாவுக்குப் பிரியமாக நடந்துகொள்ளுங்கள்
• உங்கள் வாழ்க்கையில்
• உங்கள் குடும்பத்தில்
• உங்கள் சபையில்
• உங்கள் சமுதாயத்தில்
3:40 “யெகோவா தரும் சந்தோஷம்தான் உங்களுக்குப் பலத்த கோட்டை”
4:15 பாட்டு எண் 110, ஜெபம்