உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • CO-pgm22 பக். 6-7
  • ஞாயிற்றுக்கிழமை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஞாயிற்றுக்கிழமை
  • 2022 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மதியம்
  • ஞாயிற்றுக்கிழமை
    2025 மாநாட்டு நிகழ்ச்சிநிரல்
  • ஞாயிற்றுக்கிழமை
    2024 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • ஞாயிற்றுக்கிழமை
    2021 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • ஞாயிற்றுக்கிழமை
    2023 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
மேலும் பார்க்க
2022 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
CO-pgm22 பக். 6-7
நீலம் மற்றும் பச்சை நிற வடிவங்கள்.

ஞாயிற்றுக்கிழமை

“நம்பிக்கை தருகிற கடவுள் உங்களை எல்லாவித சந்தோஷத்தாலும் சமாதானத்தாலும் நிரப்பட்டும்”—ரோமர் 15:13

காலை

  • 9:20 இசை வீடியோ

  • 9:30 பாட்டு எண் 101, ஜெபம்

  • 9:40 தொடர்பேச்சு: இவர்கள் சமாதானத்தை விதைத்து அதை அறுவடை செய்தார்கள் . . .

    • • யோசேப்பும் அவருடைய சகோதரர்களும் (கலாத்தியர் 6:7, 8; எபேசியர் 4:32)

    • • கிபியோனியர்கள் (எபேசியர் 5:17)

    • • கிதியோன் (நியாயாதிபதிகள் 8:2, 3)

    • • அபிகாயில் (1 சாமுவேல் 25:27-31)

    • • மேவிபோசேத் (2 சாமுவேல் 19:25-28)

    • • பவுலும் பர்னபாவும் (அப்போஸ்தலர் 15:36-39)

    • • நவீன கால உதாரணங்கள் (1 பேதுரு 2:17)

  • 11:05 பாட்டு எண் 28, அறிவிப்புகள்

  • 11:15 பொதுப் பேச்சு: கடவுளுடைய நண்பராவது எப்படி? (யாக்கோபு 4:8; 1 யோவான் 4:10)

  • 11:45 பாட்டு எண் 147, இடைவேளை

மதியம்

  • 1:35 இசை வீடியோ

  • 1:45 பாட்டு எண் 23

  • 1:50 வீடியோ நாடகம்: யெகோவா காட்டும் வழி சமாதான வழி—பகுதி 2 (ஏசாயா 48:17, 18)

  • 2:30 பாட்டு எண் 139, அறிவிப்புகள்

  • 2:40 பிரபஞ்சம் எங்கும் சமாதானம்—விரைவில் நிஜமாகும்! (ரோமர் 16:20; 1 கொரிந்தியர் 15:24-28; 1 யோவான் 3:8)

  • 3:40 புதிய சிறப்புப் பாடல், முடிவு ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்