ஞாயிற்றுக்கிழமை
‘பரலோகத் தகப்பனை அவருடைய சக்தியின் வழிநடத்துதலோடும் சத்தியத்தோடும் வணங்குங்கள்’—யோவான் 4:23
காலை
9:20 இசை வீடியோ
9:30 பாட்டு எண் 140, ஜெபம்
9:40 தொடர்பேச்சு: இயேசுவின் வார்த்தைகள் சொல்லித்தரும் பாடங்கள்
• “தண்ணீராலும் கடவுளுடைய சக்தியாலும்” பிறப்பது (யோவான் 3:3, 5)
• “எந்த மனுஷனும் பரலோகத்துக்கு ஏறிப் போனதில்லை” (யோவான் 3:13)
• “ஒளியிடம் வருகிறான்” (யோவான் 3:19-21)
• “நான்தான் அவர்” (யோவான் 4:25, 26)
• ‘என்னுடைய உணவு’ (யோவான் 4:34)
• ‘வயல்கள் . . . அறுவடைக்குத் தயாராக இருக்கின்றன’ (யோவான் 4:35)
11:05 பாட்டு எண் 37, அறிவிப்புகள்
11:15 பொதுப் பேச்சு: உண்மைகளைத் தெரிந்துகொண்டு வணங்குகிறீர்களா? (யோவான் 4:20-24)
11:45 காவற்கோபுர சுருக்கம்
12:15 பாட்டு எண் 84, இடைவேளை
மதியம்
1:35 இசை வீடியோ
1:45 பாட்டு எண் 77
1:50 வீடியோ நாடகம்:
இயேசுவின் வாழ்க்கை ஒரு வரலாறு!: பாகம் 3
“நான்தான் அவர்” (யோவான் 3:1–4:54; மத்தேயு 4:12-20; மாற்கு 1:19, 20; லூக்கா 4:16–5:11)
2:35 பாட்டு எண் 20, அறிவிப்புகள்
2:45 என்ன கற்றுக்கொண்டீர்கள்?
2:55 யெகோவாவின் மாபெரும் ஆன்மீக ஆலயத்திலேயே தங்கியிருங்கள்! (எபிரெயர் 10:21-25; 13:15, 16; 1 பேதுரு 1:14-16; 2:21)
3:45 புதிய சிறப்புப் பாடல், முடிவு ஜெபம்