பாடல் 37
முழு மூச்சோடு சேவை செய்வேன்
1. விண்-ணும் மண்-ணும் போற்-றிப் பா-டும்
ஈ-டி-ணை இல்-லா என் தே-வ-னே.
நீர் வ-ரைந்-த ஓ-வி-யம் நான்,
என் மு-ழு வாழ்-வும் உங்-க-ளுக்-கே.
உங்-கள் சொல்-லை நெஞ்-சி-னில் வைப்-பேன்,
எல்-லா நா-ளும் கீழ்ப்-ப-டி-வேன்.
(பல்லவி)
என் இ-றை-வா, என் யெ-கோ-வா!
என் மு-ழு பக்-தி உங்-க-ளுக்-கே!
2. “யா“-வே, உங்-கள் கை-வண்-ணங்-கள்,
உங்-க-ளைப் போற்-றிப் பா-டி-டு-தே!
வா-னில் மின்-னும் விண்-மீன் போ-ல
நான் உங்-கள் பே-ரைப் போற்-றி-டு-வேன்.
எந்-தன் நெஞ்-சும் என் உ-யிர் மூச்-சும்,
உங்-கள் சே-வை செய்-வ-தற்-கே.
(பல்லவி)
என் இ-றை-வா, என் யெ-கோ-வா!
என் மு-ழு பக்-தி உங்-க-ளுக்-கே!
(பாருங்கள்: உபா. 6:15; சங். 40:8; 113:1-3; பிர. 5:4; யோவா. 4:34.)