உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • CO-pgm24 பக். 2-6
  • வெள்ளிக்கிழமை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வெள்ளிக்கிழமை
  • 2024 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • இதே தகவல்
  • வெள்ளிக்கிழமை
    2025 மாநாட்டு நிகழ்ச்சிநிரல்
  • சனிக்கிழமை
    2025 மாநாட்டு நிகழ்ச்சிநிரல்
  • ஞாயிற்றுக்கிழமை
    2025 மாநாட்டு நிகழ்ச்சிநிரல்
  • சனிக்கிழமை
    2024 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
மேலும் பார்க்க
2024 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
CO-pgm24 பக். 2-6
படங்களின் தொகுப்பு: வெள்ளிக்கிழமை நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள். 1. ஆலயத்தில் சகரியாவிடம் ஒரு தேவதூதர் பேசுகிறார், சகரியா ரொம்பவே பயந்துபோயிருக்கிறார். 2. கன்னியாக இருந்த யூதப் பெண் மரியாள் அதிர்ச்சியோடு பார்க்கிறார். 3. யோசேப்பும் மரியாளும் ஒரு கழுதையோடு நடந்துபோகிறார்கள். குழந்தை இயேசுவை மரியாள் தன் கையில் வைத்திருக்கிறார்.

வெள்ளிக்கிழமை

“எல்லா மக்களுக்கும் அதிக சந்தோஷத்தைத் தருகிற நல்ல செய்தி”​—லூக்கா 2:10

காலை

  • 9:20 இசை வீடியோ

  • 9:30 பாட்டு எண் 150, ஜெபம்

  • 9:40 சேர்மனின் பேச்சு: நமக்கு ஏன் நல்ல செய்தி தேவை? (1 கொரிந்தியர் 9:16; 1 தீமோத்தேயு 1:12)

  • 10:10 வீடியோ நாடகம்:

    இயேசுவின் வாழ்க்கை ஒரு வரலாறு!: பாகம் 1

    உலகத்தின் உண்மையான ஒளி—பகுதி 1 (மத்தேயு 1:18-25; லூக்கா 1:1-80; யோவான் 1:1-5)

  • 10:45 பாட்டு எண் 96, அறிவிப்புகள்

  • 10:55 தொடர்பேச்சு: ‘கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்டார்கள்’

    • • மத்தேயு (2 பேதுரு 1:21)

    • • மாற்கு (மாற்கு 10:21)

    • • லூக்கா (லூக்கா 1:1-4)

    • • யோவான் (யோவான் 20:31)

  • 12:10 பாட்டு எண் 110, இடைவேளை

மதியம்

  • 1:35 இசை வீடியோ

  • 1:45 பாட்டு எண் 117

  • 1:50 தொடர்பேச்சு: இயேசுவைப் பற்றிய சத்தியத்தை நம்புங்கள்

    • • வார்த்தை (யோவான் 1:1; பிலிப்பியர் 2:8-11)

    • • அவருடைய பெயர் (அப்போஸ்தலர் 4:12)

    • • அவருடைய பிறப்பு (மத்தேயு 2:1, 2, 7-12, 16)

  • 2:30 பாட்டு எண் 99, அறிவிப்புகள்

  • 2:40 தொடர்பேச்சு: இயேசு வாழ்ந்த தேசம் சொல்லித்தரும் பாடங்கள்

    • • நில அமைப்பு (உபாகமம் 8:7)

    • • மிருகங்கள் (லூக்கா 2:8, 24)

    • • உணவுகள் (லூக்கா 11:3; 1 கொரிந்தியர் 10:31)

    • • வீடுகள் (பிலிப்பியர் 1:10)

    • • சமுதாயம் (உபாகமம் 22:4)

    • • கல்வி (உபாகமம் 6:6, 7)

    • • வழிபாடு (உபாகமம் 16:15, 16)

  • 4:15 “நித்திய நல்ல செய்தி”—அர்த்தம் என்ன? (வெளிப்படுத்துதல் 14:6, 7)

  • 4:50 பாட்டு எண் 66, முடிவு ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்