உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • CO-pgm24 பக். 4-5
  • சனிக்கிழமை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சனிக்கிழமை
  • 2024 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • இதே தகவல்
  • வெள்ளிக்கிழமை
    2024 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • வெள்ளிக்கிழமை
    2025 மாநாட்டு நிகழ்ச்சிநிரல்
  • சனிக்கிழமை
    2025 மாநாட்டு நிகழ்ச்சிநிரல்
  • சனிக்கிழமை
    2022 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
மேலும் பார்க்க
2024 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
CO-pgm24 பக். 4-5
படங்களின் தொகுப்பு: சனிக்கிழமை நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள். 1. யோசேப்பும் மரியாளும் குழந்தை இயேசுவோடு இருக்கிறார்கள். 2. ஏரோது ராஜா 3. யெகோவாவின் சாட்சிகளாக இருக்கும் இரண்டு தம்பதி ஊழியத்தில் இருக்கிறார்கள்.

சனிக்கிழமை

“அவர் தரும் மீட்பைப் பற்றிய நல்ல செய்தியைத் தினம் தினம் அறிவியுங்கள்!”​—சங்கீதம் 96:2

காலை

  • 9:20 இசை வீடியோ

  • 9:30 பாட்டு எண் 53, ஜெபம்

  • 9:40 “நான் . . . கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிக்க வேண்டும்” (லூக்கா 4:43)

  • 9:50 வீடியோ நாடகம்:

    இயேசுவின் வாழ்க்கை ஒரு வரலாறு!: பாகம் 1

    உலகத்தின் உண்மையான ஒளி—பகுதி 2 (மத்தேயு 2:1-23; லூக்கா 2:1-38, 41-52; யோவான் 1:9)

  • 10:25 பாட்டு எண் 69, அறிவிப்புகள்

  • 10:35 தொடர்பேச்சு: மேசியானிய தீர்க்கதரிசனம் நிறைவேறியது!

    • • முதலில் ஒரு தூதுவர் வந்தார் (மல்கியா 3:1; 4:5; மத்தேயு 11:10-14)

    • • கன்னிப் பெண்ணின் வயிற்றில் பிறந்தார் (ஏசாயா 7:14; மத்தேயு 1:18, 22, 23)

    • • பெத்லகேமில் பிறந்தார் (மீகா 5:2; லூக்கா 2:4-7)

    • • குழந்தைப் பருவத்தில் பாதுகாக்கப்பட்டார் (ஓசியா 11:1; மத்தேயு 2:13-15)

    • • நாசரேத்தூரார் என்று அழைக்கப்பட்டார் (ஏசாயா 11:1, 2; மத்தேயு 2:23)

    • • குறிக்கப்பட்ட காலத்தில் வந்தார் (தானியேல் 9:25; லூக்கா 3:1, 2, 21, 22)

  • 11:40 ஞானஸ்நானப் பேச்சு: தொடர்ந்து ‘நல்ல செய்திக்கு அடிபணிந்து நடங்கள்’ (2 கொரிந்தியர் 9:13; 1 தீமோத்தேயு 4:12-16; எபிரெயர் 13:17)

  • 12:10 பாட்டு எண் 24, இடைவேளை

மதியம்

  • 1:35 இசை வீடியோ

  • 1:45 பாட்டு எண் 83

  • 1:50 தொடர்பேச்சு: நல்ல செய்தியை வைத்து பிரச்சினைகளை விரட்டியடியுங்கள்

    • • கிசுகிசுப்பது (ஏசாயா 52:7)

    • • குற்றவுணர்ச்சி (1 யோவான் 1:7, 9)

    • • இன்றைய உலக சம்பவங்கள் (மத்தேயு 24:14)

    • • மனச்சோர்வு (மத்தேயு 11:28-30)

  • 2:35 தொடர்பேச்சு: ’நல்ல செய்தியைச் சொல்ல மிகவும் ஆர்வமாக இருப்பது’

    • • இது அப்போஸ்தலர்களின் வேலை மட்டுமல்ல (ரோமர் 1:15; 1 தெசலோனிக்கேயர் 1:8)

    • • வழிபாட்டின் ஒரு பாகம் (ரோமர் 1:9)

    • • சரியான கருவியோடு தயாராக இருங்கள் (எபேசியர் 6:15)

  • 3:15 வீடியோ: நல்ல செய்தி எப்படி ‘உலகம் முழுவதும் பரவி ஏராளமாகப் பலன் தந்து வருகிறது’ (கொலோசெயர் 1:6)

  • 3:40 பாட்டு எண் 35, அறிவிப்புகள்

  • 3:50 தொடர்பேச்சு: நல்ல செய்தியைத் தொடர்ந்து பிரசங்கியுங்கள்

    • • எங்கிருந்தாலும் சரி! (2 தீமோத்தேயு 4:5)

    • • கடவுள் எங்கே போகச் சொன்னாலும் சரி! (அப்போஸ்தலர் 16:6-10)

  • 4:15 “நல்ல செய்திக்காக” நீங்கள் என்ன செய்வீர்கள்? (1 கொரிந்தியர் 9:23; ஏசாயா 6:8)

  • 4:50 பாட்டு எண் 21, முடிவு ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்