வெள்ளிக்கிழமை
“எல்லா மக்களுக்கும் அதிக சந்தோஷத்தைத் தருகிற நல்ல செய்தி”—லூக்கா 2:10
காலை
9:20 இசை வீடியோ
9:30 பாட்டு எண் 150, ஜெபம்
9:40 சேர்மனின் பேச்சு: நமக்கு ஏன் நல்ல செய்தி தேவை? (1 கொரிந்தியர் 9:16; 1 தீமோத்தேயு 1:12)
10:10 வீடியோ நாடகம்:
இயேசுவின் வாழ்க்கை ஒரு வரலாறு!: பாகம் 1
உலகத்தின் உண்மையான ஒளி—பகுதி 1 (மத்தேயு 1:18-25; லூக்கா 1:1-80; யோவான் 1:1-5)
10:45 பாட்டு எண் 96, அறிவிப்புகள்
10:55 தொடர்பேச்சு: ‘கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்டார்கள்’
• மத்தேயு (2 பேதுரு 1:21)
• மாற்கு (மாற்கு 10:21)
• லூக்கா (லூக்கா 1:1-4)
• யோவான் (யோவான் 20:31)
12:10 பாட்டு எண் 110, இடைவேளை
மதியம்
1:35 இசை வீடியோ
1:45 பாட்டு எண் 117
1:50 தொடர்பேச்சு: இயேசுவைப் பற்றிய சத்தியத்தை நம்புங்கள்
• வார்த்தை (யோவான் 1:1; பிலிப்பியர் 2:8-11)
• அவருடைய பெயர் (அப்போஸ்தலர் 4:12)
• அவருடைய பிறப்பு (மத்தேயு 2:1, 2, 7-12, 16)
2:30 பாட்டு எண் 99, அறிவிப்புகள்
2:40 தொடர்பேச்சு: இயேசு வாழ்ந்த தேசம் சொல்லித்தரும் பாடங்கள்
• நில அமைப்பு (உபாகமம் 8:7)
• மிருகங்கள் (லூக்கா 2:8, 24)
• உணவுகள் (லூக்கா 11:3; 1 கொரிந்தியர் 10:31)
• வீடுகள் (பிலிப்பியர் 1:10)
• சமுதாயம் (உபாகமம் 22:4)
• கல்வி (உபாகமம் 6:6, 7)
• வழிபாடு (உபாகமம் 16:15, 16)
4:15 “நித்திய நல்ல செய்தி”—அர்த்தம் என்ன? (வெளிப்படுத்துதல் 14:6, 7)
4:50 பாட்டு எண் 66, முடிவு ஜெபம்