வெள்ளிக்கிழமை
“உன் கடவுளாகிய யெகோவாவை மட்டுமே வணங்க வேண்டும்”—மத்தேயு 4:10
காலை
9:20 இசை வீடியோ
9:30 பாட்டு எண் 74, ஜெபம்
9:40 சேர்மனின் பேச்சு: தூய வணக்கம் என்றால் என்ன? (ஏசாயா 48:17; மல்கியா 3:16)
10:10 வீடியோ நாடகம்:
இயேசுவின் வாழ்க்கை ஒரு வரலாறு!: பாகம் 2
“இவர் என் அன்பு மகன்”—பகுதி 1 (மத்தேயு 3:1–4:11; மாற்கு 1:12, 13; லூக்கா 3:1–4:7; யோவான் 1:7, 8)
10:40 பாட்டு எண் 122, அறிவிப்புகள்
10:50 தொடர்பேச்சு: மேசியானிய தீர்க்கதரிசனம் நிறைவேறியது!—பகுதி 1
• கடவுளே உறுதி செய்தார் (சங்கீதம் 2:7; மத்தேயு 3:16, 17; அப்போஸ்தலர் 13:33, 34)
• தாவீது ராஜாவின் வம்சத்தில் வந்தார் (2 சாமுவேல் 7:12, 13; மத்தேயு 1:1, 2, 6)
• “தலைவராகிய மேசியா” நியமிக்கப்பட்டார் (தானியேல் 9:25; லூக்கா 3:1, 2, 21-23)
11:45 இந்த உலகத்தை உண்மையில் ஆட்சி செய்வது யார்? (மாற்கு 12:17; லூக்கா 4:5-8; யோவான் 18:36)
12:15 பாட்டு எண் 22, இடைவேளை
மதியம்
1:35 இசை வீடியோ
1:45 பாட்டு எண் 121
1:50 தொடர்பேச்சு: இயேசுவைப் போலவே சோதனைக்காரனுக்குப் பதிலடி கொடுங்கள்!
• யெகோவாவின் வார்த்தையால் உயிர் வாழுங்கள் (மத்தேயு 4:1-4)
• யெகோவாவைச் சோதிக்காதீர்கள் (மத்தேயு 4:5-7)
• யெகோவாவை மட்டுமே வணங்குங்கள் (மத்தேயு 4:10; லூக்கா 4:5-7)
• சத்தியத்தை ஆதரித்துப் பேசுங்கள் (1 பேதுரு 3:15)
2:50 பாட்டு எண் 97, அறிவிப்புகள்
3:00 தொடர்பேச்சு: இயேசு வாழ்ந்த தேசம் சொல்லித்தரும் பாடங்கள்
• யூதேயா வனாந்தரம் (மத்தேயு 3:1-4; லூக்கா 4:1)
• யோர்தான் பள்ளத்தாக்கு (மத்தேயு 3:13-15; யோவான் 1:27, 30)
• எருசலேம் (மத்தேயு 23:37, 38)
• சமாரியா (யோவான் 4:7-9, 40-42)
• கலிலேயா (மத்தேயு 13:54-57)
• பெனிக்கே (லூக்கா 4:25, 26)
• சீரியா (லூக்கா 4:27)
4:10 இயேசு உங்களிடம் என்ன பார்க்கிறார்? (யோவான் 2:25)
4:45 பாட்டு எண் 34, முடிவு ஜெபம்