உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • CO-pgm25 பக். 4-5
  • சனிக்கிழமை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சனிக்கிழமை
  • 2025 மாநாட்டு நிகழ்ச்சிநிரல்
  • இதே தகவல்
  • ஞாயிற்றுக்கிழமை
    2025 மாநாட்டு நிகழ்ச்சிநிரல்
  • வெள்ளிக்கிழமை
    2024 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • வெள்ளிக்கிழமை
    2025 மாநாட்டு நிகழ்ச்சிநிரல்
  • சனிக்கிழமை
    2024 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
மேலும் பார்க்க
2025 மாநாட்டு நிகழ்ச்சிநிரல்
CO-pgm25 பக். 4-5
படங்களின் தொகுப்பு: சனிக்கிழமை நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள். 1. ஒரு மரத்துக்கு அடியில் யோவான் ஸ்நானகர் உட்கார்ந்திருக்கிறார். 2. இயேசு தன் கையை நீட்டி ஒருவரை சந்தோஷமாக அழைக்கிறார். 3. இரண்டு பெண்கள் ஒரு காபி கடையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

சனிக்கிழமை

“உங்களுடைய வீட்டின் மேலுள்ள பக்திவைராக்கியம் எனக்குள் பற்றியெரியும்”—யோவான் 2:17

காலை

  • 9:20 இசை வீடியோ

  • 9:30 பாட்டு எண் 93, ஜெபம்

  • 9:40 “உங்களுக்கு என்ன வேண்டும்?” (யோவான் 1:38)

  • 9:50 வீடியோ நாடகம்:

    இயேசுவின் வாழ்க்கை ஒரு வரலாறு!: பாகம் 2

    “இவர் என் அன்பு மகன்”—பகுதி 2 (யோவான் 1:19–2:25)

  • 10:20 பாட்டு எண் 54, அறிவிப்புகள்

  • 10:30 தொடர்பேச்சு: தூய வணக்கத்தை நேசித்தவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்!

    • • யோவான் ஸ்நானகர் (மத்தேயு 11:7-10)

    • • அந்திரேயா (யோவான் 1:35-42)

    • • பேதுரு (லூக்கா 5:4-11)

    • • யோவான் (மத்தேயு 20:20, 21)

    • • யாக்கோபு (மாற்கு 3:17)

    • • பிலிப்பு (யோவான் 1:43)

    • • நாத்தான்வேல் (யோவான் 1:45-47)

  • 11:35 அர்ப்பணிப்புப் பேச்சு: உங்கள் அர்ப்பணிப்பின் அர்த்தம் (மல்கியா 3:17; அப்போஸ்தலர் 19:4; 1 கொரிந்தியர் 10:1, 2)

  • 12:05 பாட்டு எண் 52, இடைவேளை

மதியம்

  • 1:35 இசை வீடியோ

  • 1:45 பாட்டு எண் 36

  • 1:50 தொடர்பேச்சு: இயேசுவின் முதல் அற்புதம் சொல்லித்தரும் பாடங்களைக் கடைப்பிடியுங்கள்

    • • கரிசனை காட்டுங்கள் (கலாத்தியர் 6:10; 1 யோவான் 3:17)

    • • மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்ளுங்கள் (மத்தேயு 6:2-4; 1 பேதுரு 5:5)

    • • தாராள குணத்தைக் காட்டுங்கள் (உபாகமம் 15:7, 8; லூக்கா 6:38)

  • 2:20 “கடவுளால் அனுப்பப்பட்ட ஆட்டுக்குட்டி” எப்படிப் பாவத்தைப் போக்குகிறார்? (யோவான் 1:29; 3:14-16)

  • 2:45 தொடர்பேச்சு: மேசியானிய தீர்க்கதரிசனம் நிறைவேறியது!—பகுதி 2

    • • யெகோவாவுடைய வீட்டின் மேலிருந்த பக்திவைராக்கியம் பற்றியெரிந்தது (சங்கீதம் 69:9; யோவான் 2:13-17)

    • • “தாழ்மையானவர்களுக்கு நல்ல செய்தி” சொன்னார் (ஏசாயா 61:1, 2)

    • • ‘பெரிய வெளிச்சம்’ கலிலேயாவில் பிரகாசித்தது (ஏசாயா 9:1, 2)

  • 3:20 பாட்டு எண் 117, அறிவிப்புகள்

  • 3:30 “இதையெல்லாம் இங்கிருந்து எடுத்துக்கொண்டு போங்கள்!” (யோவான் 2:13-16)

  • 4:00 ‘நான் இதை எழுப்புவேன்’ (யோவான் 2:18-22)

  • 4:35 பாட்டு எண் 75, முடிவு ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்