உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • syr23 பக். 2
  • 2023 மொத்த எண்ணிக்கை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • 2023 மொத்த எண்ணிக்கை
  • 2023 உலகம் முழுவதும் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழிய ஆண்டு அறிக்கை
  • இதே தகவல்
  • 2022 மொத்த எண்ணிக்கை
    2022 உலகம் முழுவதும் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழிய ஆண்டு அறிக்கை
  • 2024 மொத்த எண்ணிக்கை
    2024 உலகம் முழுவதும் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழிய ஆண்டு அறிக்கை
  • 2017 மொத்த எண்ணிக்கை
    2017 உலகம் முழுவதும் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழிய ஆண்டுக்கான அறிக்கை
  • 2021 மொத்த எண்ணிக்கை
    2021 உலகம் முழுவதும் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழிய ஆண்டு அறிக்கை
மேலும் பார்க்க
2023 உலகம் முழுவதும் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழிய ஆண்டு அறிக்கை
syr23 பக். 2

2023 மொத்த எண்ணிக்கை

  • யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகங்கள்: 85

  • அறிக்கை செய்யும் நாடுகள்: 239

  • சபைகள்: 1,18,177

  • நினைவுநாள் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள்: 2,04,61,767

  • நினைவுநாள் சின்னங்களில் பங்கெடுத்தவர்கள்: 22,312

  • பிரஸ்தாபிகளின்a உச்சநிலை: 88,16,562

  • பிரஸ்தாபிகளின் மாதாந்திர சராசரி: 86,25,042

  • 2022-ஐவிட சதவீத அதிகரிப்பு: 1.3

  • ஞானஸ்நானம் பெற்றவர்கள்b: 2,69,517

  • பயனியர்களின்c மாதாந்திர சராசரி: 15,70,906

  • துணைப் பயனியர்களின் மாதாந்திர சராசரி: 7,38,457

  • ஊழியத்தில் செலவிடப்பட்ட மணிநேரம்: 179,14,90,713

  • பைபிள் படிப்புகளின்d மாதாந்திர சராசரி: 72,81,212

2023 ஊழிய ஆண்டு, செப்டம்பர் 1 2022-ல் ஆரம்பித்து ஆகஸ்ட் 31 2023-ல் முடிவடைந்தது.

a கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைச் சுறுசுறுப்பாகப் பிரசங்கிக்கிற ஒருவரைத்தான் பிரஸ்தாபி என்று சொல்கிறோம். (மத்தேயு 24:14) இந்த எண்ணிக்கையை எப்படிக் கணக்கிடுகிறோம் என்பதை விளக்கமாகத் தெரிந்துகொள்ள, “உலகம் முழுவதும் யெகோவாவின் சாட்சிகள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?” என்ற கட்டுரையை jw.org வெப்சைட்டில் பாருங்கள்.

b யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக ஞானஸ்நானம் எடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள, “யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக ஆவது எப்படி?” என்ற கட்டுரையை jw.org வெப்சைட்டில் பாருங்கள்.

c பயனியர் என்பவர், நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதற்குத் தானாக முன்வந்து ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட மணிநேரங்களைச் செலவு செய்வார். ஞானஸ்நானம் எடுத்த, நல்ல முன்மாதிரியாக இருக்கிற ஒரு யெகோவாவின் சாட்சி, பயனியர் ஊழியத்தைச் செய்வார்.

d கூடுதலாகத் தெரிந்துகொள்ள, “யெகோவாவின் சாட்சிகள் நடத்தும் பைபிள் படிப்பு எப்படி இருக்கும்?” என்ற கட்டுரையை jw.org வெப்சைட்டில் பாருங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்